தூக்க விறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''தூக்க விறைப்பு''' அல்லது '''இரவுத் தூக்க [[ஆண்குறி]] விறைப்பு''' (''Nocturnal penile tumescence'' (NPT)) என்பது ஆண்கள்[[ஆண்]]கள் உறங்கும் வேளையில் இயல்பாகவே ஏற்படும் [[ஆண்குறி]] விறைப்பு ஆகும். உடலியக்க விறைப்புக் கோளாறு இல்லாத எல்லா ஆண்களுக்கும் பொதுவாக இரவில் இரண்டு அல்லது மூன்று முறை இது நேரும். <ref>{{cite web | last = | first = | authorlink = | coauthors = | title = Tests for Erection Problems | work = | publisher = WebMD, Inc. | date = | url = http://www.webmd.com/erectile-dysfunction/Tests-for-Erection-Problems | format = | doi = | accessdate = 2007-03-03 }}</ref>. பெரும்பாலும் இது விரைந்த கண் இயக்க நிலைத் (REM - Rapid Eye Movement) தூக்கத்தில் தான் நிகழும்.
 
==இயல்பான ஒன்றே! ==
 
==இயல்பான ஒன்றே! ==
இரவில் ஆண்குறி விறைப்பது அவமானப்படத்தக்க ஒன்றோ அல்லது அஞ்சத்தக்க ஒன்றோ அன்று. இது ஒரு ஆண்மகனின் ஆண்மைத்தன்மைக்குக் கட்டியங் கூறுவதும் [[பாலியல்]] நலத்தை (sexual health) உறுதிபடுத்துவதுமான நிகழ்வாகும்.
 
== விறைப்புக் கோளாறுகள் ==
 
விறைப்புக் கோளாறுகள் (''erectile dysfunctions'') இருவகைப்படும். அவை, 1.
# உடலியக்க விறைப்புக் கோளாறு 2.,
# [[உளவியல்]] விறைப்புக் கோளாறு என்பனவாகும்.

இவ்விரண்டையும் வேறுபடுத்தினால் தான் உரிய மருத்துவம் தர முடியும். இதற்கு உறக்க விறைப்பு உதவுகிறது.
 
=== உடலியக்க விறைப்புக் கோளாறு ===
 
உடலியக்க விறைப்புக் கோளாறு (''physiological erectile dysfunction'') இருக்குமாயின் உறக்க விறைப்பும் இருக்காது. உடலுறவின் போதும் விறைப்பு இருக்காது.
 
=== உளவியல் விறைப்புக் கோளாறு ===
 
உளவியல் விறைப்புக் கோளாறு இருப்பின் (''psychological erectile dysfunction'') உடலுறவின் போது பதட்டம், பயம் போன்ற காரணங்களால் விறைப்பு இருக்காது. ஆனால் உறங்கும் போது இயல்பான விறைப்பு இருக்கும்.
 
==உறுதி செய்தல் ==
வரி 28 ⟶ 31:
 
==இவற்றையும் பார்க்க ==
*[[மரண விறைப்பு (சட்டஞ்சார் மருத்துவம்)]]
*[[நுண்தூக்கம்]]
*[[துயில் வாதம்]]
 
[[பகுப்பு:மருத்துவம்]]
[[நுண்தூக்கம்]]
[[பகுப்பு:பாலியல்]]
 
[[en:Nocturnal penile tumescence]]
[[துயில் வாதம்]]
"https://ta.wikipedia.org/wiki/தூக்க_விறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது