வெபர் சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வெபர் சோதனை''' (''Weber test'') எனப்படுவது [[காது]] கேட்பதை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு விரைவு சோதனை ஆகும். இச்சோதனைக்கு [[எர்ன்ஸ்ட் ஹைண்ட்ரிக் வெபர்]] (1795–1878) என்பவரின் நினைவாக வெபர் சோதனை எனப் பெயரிடப்படட்து.
 
அதிரும் [[இசைக்கவை]]யின் அடிப்பாகத்தை நோயரின் நெற்றிப்பொட்டில் வைக்க வேண்டும். நோயரிடம் எந்தக் காதில் [[ஒலி]] நன்றாகக் கேட்கிறதென வினவ வேண்டும். எந்தக் காதில் நன்றாகச் சத்தமாய்க் கேட்கிறதோ அந்தக் காதில் கடத்தல் குறைபாடு உள்ளதெனப் பொருள். நரம்புணர்ச்சி குறைபாட்டிலோ இயல்பான காதில் சத்தகமாய்க்சத்தமாய்க் கேட்கும்.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/வெபர்_சோதனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது