மூப்புப்பார்வை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: பிரஸ்பையோபியா அல்லது மூப்புப்பார்வை என்பது விழியின் அண்மை...
 
வரிசை 16:
கிட்டப்பார்வை உள்ள பல மக்களில் மூப்புப்பார்வை வந்தும் அவர்கள் கண்ணாடி இல்லாமல் சமாளிக்கக் கூடியதாக இருக்கும், இவர்களில் கிட்டப்பார்வைக் குறைபாடு அவ்வாறே இருக்கும், தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்க சிரமப்படுவார்கள், ஆனால் மூப்புபார்வை இருந்தும் எழுத்துகளைப் படிக்கச் சிரமம் குறைவாக இருக்கும்.
==சிகிச்சை==
#1) கண்ணாடி பயன்படுத்துதல்
பொருத்தமான குவிவு வில்லை பயன்படுத்துதல். மேலெழுந்தவாரியாக
• +1 டையொப்ட்டர் (D), 40 – 45 வயதானவருக்கு,
வரிசை 25:
சில சந்தர்ப்பங்களில் தொடுவில்லை ஒரு பார்வைக்குறைபாட்டிற்கும், கண்ணாடி மற்றைய குறைபாட்டிற்கும் பயன்படுத்தப் படுகிறது, இதனை ஒற்றைப்பார்வை என்பர்.
இவற்றிற்கு மாறாக கண் பயிற்சி மூப்புப்பார்வையைத் தள்ளிப்போடும் என்று சில தகவல்கள் குறிக்கின்றன. (6)
#2) அறுவைச்சிகிச்சை
• உள் விழி வில்லை மாற்று அறுவைச்சிகிச்சை
• சீரொளி (லேசர்) சிகிச்சை : கனடாவிலும் மெக்சிகோவிலும் இந்த முறை பயன்படுத்தப்பட்டாலும் ஐக்கிய அமெரிக்காவில் இதனைப் பற்றிய ஆராய்வுகள் தொடர்கின்றன. (7)
"https://ta.wikipedia.org/wiki/மூப்புப்பார்வை" இலிருந்து மீள்விக்கப்பட்டது