மூப்புப்பார்வை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[பிரஸ்பையோபியா]] அல்லது மூப்புப்பார்வை என்பது விழியின் அண்மைப் பார்வைக்கான குவிமையத்தன்மை ஆற்றலானது வயதுடன் குறைபட்டுச் செல்லுகின்ற ஒரு உடல் நலக்குறைபாடாகும் இதன் போது விழி ஏற்பமைவுத் தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்தக் குறைபாட்டிற்கான சரியான விளக்கம் திட்டவட்டமாகத் தெரியாவிடினும் ஆய்வுகளில் இருந்து கண்ணின் வில்லை மீள்த்தன்மையை இழப்பது, வில்லையின் வடிவத்தை மாற்றி அமைக்கும் பிசிர்த்தசை வலுவிழப்பது, வில்லை பெரிதாகிக் கடினமாவது போன்றவை காரணமாகலாம் என அறியப்பட்டுள்ளது.
 
வெள்ளை முடியும் சுருக்கங்களும் முதுமை அடைவதைக் காட்டுவதைப் போல பிரஸ்பையோபியாவும் முதுமை நிலைக்கான ஆரம்பநிலையை நினைவு படுத்தும் ஒரு இயற்கையான குறைபாடாகும். குறைபாட்டின் முதல் அறிகுறி வழமையாக நாற்பதிற்கும் ஐம்பதிற்கும் இடைப்பட்ட வயதுக் காலத்தில் அவதானிக்கப்படுகிறது. வயது கூடக்கூட அண்மையில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பது குவியமின்மை இழத்தலால் கடினமாகிக்கொண்டே போகும்.
வரிசை 14:
 
==மயோபியாவுடன் ( கிட்டப்பார்வை) இணைந்து வருதல்==
கிட்டப்பார்வை உள்ள பல மக்களில் மூப்புப்பார்வை வந்தும் அவர்கள் கண்ணாடி இல்லாமல் சமாளிக்கக் கூடியதாக இருக்கும், இவர்களில் கிட்டப்பார்வைக் குறைபாடு அவ்வாறே இருக்கும், தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்க சிரமப்படுவார்கள், ஆனால் மூப்புபார்வைமூப்புப்பார்வை இருந்தும் எழுத்துகளைப் படிக்கச் சிரமம் குறைவாக இருக்கும்.
==சிகிச்சை==
'''1) கண்ணாடி பயன்படுத்துதல்'''
வரிசை 20:
பொருத்தமான குவிவு வில்லை பயன்படுத்துதல். மேலெழுந்தவாரியாக
 
• +1 டையொப்ட்டர்[[டையாப்ட்டர்]] (D), 40 – 45 வயதானவருக்கு,
 
• +1.5 D, 45 – 50,
"https://ta.wikipedia.org/wiki/மூப்புப்பார்வை" இலிருந்து மீள்விக்கப்பட்டது