தோகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sq:Doha
சி தானியங்கிஇணைப்பு: ga:Doha; cosmetic changes
வரிசை 49:
'''தோகா''' [[கத்தார்|கத்தாரின்]] தலைநகரம் ஆகும். [[பாரசீக வளைகுடா]]ப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 2008 ஆம் ஆண்டில் 998,651 ஆக இருந்தது. கத்தாரில் உள்ள மிகப் பெரிய நகரமான இந்நகரிலும் அதன் [[புறநகர்]]ப் பகுதிகளிலும் நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 80 வீதமானோர் வசிக்கின்றனர். [[சேக் அமத் பின் கலீபா அல் தானி]] என்பவரால் ஆளப்படும் இந்நாட்டின் அரசாங்கத்தின் இருப்பிடமும் இதுவே. ஆய்வுகளுக்கும் கல்விக்கும் எனத் தனியாக அமைக்கப்பட்டுள்ள கல்வி நகரமும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. [[தோகா மேம்பாட்டுச் சுற்று]] என அழைக்கப்படும், [[உலக வணிக அமைப்பு|உலக வணிக அமைப்பின்]] அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இங்கேயே நடைபெற்றன. இதுவரை நிகழ்ந்தவற்றுள் மிகப்பெரிய [[ஆசிய விளையாட்டுப் போட்டி]]கள் எனப்படும் [[2006 ஆசிய விளையாட்டுப் போட்டி]]கள் தோகாவிலேயே நடைபெற்றன.
 
== குறிப்புக்கள் ==
<references/>
 
வரிசை 82:
[[fr:Doha]]
[[frp:Doha]]
[[ga:Doha]]
[[gd:Doha]]
[[gl:Doha]]
"https://ta.wikipedia.org/wiki/தோகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது