தி. ச. வரதராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி wikify
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
"வரதர்" என அழைக்கப்படும் '''தி. ச. வரதராசன்''' (பிறப்பு: [[1924]], [[பொன்னாலை]], [[யாழ்ப்பாணம்]]), சிறுகதை, புதுக் கவிதை, [[குறுநாவல்]], [[இதழியல்]], பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர்.
 
==சிறுகதைகள், கவிதை==
இவரது முதற் சிறுகதையான ''கல்யாணியின் காதல்'' [[ஈழகேசரி]]யில் வெளியானது. ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான '[[தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்]]' 1943 [[ஜூன் 13இல்13]], [[1943]] இல் தொடங்கப்படக் காரணமாயிருந்தோரில் இவர் ஒருவர். இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய ''ஓர் இரவினிலே'' எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது. வரதரின் முதற் சிறுகதைத் தொகுதியான ''கயமை மயக்கம்'' 1960இல்[[1960]]இல் வெளியானது.
 
==சஞ்சிகைகள்==
[[மறுமலர்ச்சி (சஞ்சிகை)|மறுமலர்ச்சி]] சஞ்சிகையின் ([[1946]] - [[1948]]) ஆசிரியர் குழுவில் ஒருவர். ஆனந்தன் ([[1952]]), [[தேன்மொழி (சஞ்சிகை)|தேன் மொழி]] ([[1955]]), வெள்ளி (சஞ்சிகை), புதினம் (வார இதழ்), அறிவுக் களஞ்சியம் ஆகியன இவர் நடத்திய இதழ்கள்.
 
==வரதர் வெளியீடு==
"வரதர் வெளியீடு" என்னும் வெளியீட்டு முயற்சியின் மூலம் பெருமளவு நூல்களை வெளியிட்டுள்ளார். ''வரதரின் பல குறிப்பு'' என்ற பெயரில் தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக ([[1971]] வரை) நான்கு பதிப்புக்கள் வெளியிட்டார்.
 
இலங்கைக் கலைக் கழகத்தின் [[சாகித்திய இரத்தினம்]] விருது பெற்றுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/தி._ச._வரதராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது