வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: jv:Bandhar udhara
சி தானியங்கிஇணைப்பு: cy:Maes awyr; cosmetic changes
வரிசை 1:
[[Fileபடிமம்:SFO at night.jpg|thumb|right| [[San Francisco International Airport]], the tenth largest in the [[United States]] and the twenty-fifth largest airport in the world]]
[[Fileபடிமம்:Incheon International Airport-2.jpg|thumb|right|The passenger terminal buildings at [[Incheon International Airport]], Incheon, [[South Korea]]]]
[[Fileபடிமம்:Tan Son Nhat International Airport.jpg|thumb|right|The exterior of [[Tan Son Nhat International Airport]], [[Ho Chi Minh City]], [[Vietnam]]. The airport will soon be replaced by [[Long Thanh International Airport]] ]]
[[Fileபடிமம்:Suvarnabhumi Airport, Bangkok, Thailand.jpg|thumb|[[Suvarnabhumi Airport]] Passenger Terminal [[Bangkok]], [[Thailand]] ]]
[[Fileபடிமம்:SC00291.JPG|thumb|[[Chennai International Airport]], [[Chennai]], [[India]] ]]
[[Fileபடிமம்:Plane arrival at Barra Airport.jpg|thumb|[[Barra Airport (Scotland)|Barra Airport]], [[Outer Hebrides]], [[Scotland]], one of only two airports using a beach runway for scheduled services.]]
[[Fileபடிமம்:Airport overhead.jpg|thumb|right|[[Paraparaumu Airport]], [[New Zealand]] a small airport]]
[[Fileபடிமம்:JBU-A320.JPG|thumb|right|[[JetBlue Airways]] at [[Cibao International Airport]], [[Santiago de los Caballeros|Santiago]], [[Dominican Republic|DR]]]]
 
'''விமான நிலையம்''' அல்லது ''வானிலையம்'' அல்லது ''பறப்பகம்'' என்பது பறனைகள் (விமானங்கள்) அல்லது உலங்கூர்திகள் வானேறவோ தரையிறங்கவோ அமைக்கப்பட்ட இடம் ஆகும். வானூர்திகள் வானிலையங்களில் பராமரிக்கப்படலாம். வானிலையங்களில் வானூர்திகள் ஏறவும் இறங்குவதற்குமான ஓடுபாதை, அல்லது உலங்கூர்தித்தளம் (helipad), முனையங்கள், பராமரிப்புக் கூடாரங்கள் (hangars), வான்வழிகாட்டகக் கோபுரங்கள் (Air Traffic Control Towers) போன்றவை அமைகின்றன.
வரிசை 12:
பெரிய வானிலையங்களில் உணவகங்கள், ஓய்விடங்கள், ஏற்றிடங்கள் (airport ramp/apron), அவசர சேவைகள் ஆகியவையும் அமையும். ராணுவப் பயனிற்கு மட்டும் அமைக்கப்படும் வானிலையங்கள் வான்தளம் (airforce base/air-base) எனப்படுகின்றன.
 
=== விமான நிலையக் கட்டமைப்பு ===
வானிலையங்கள் வான்பக்கப் பகுதி மற்றும் தரைப்பக்கப் பகுதி என்கிற இரு பக்கங்களாக பிரிக்கப்படுகின்றன. வான்பக்கப் பகுதிகளில் வானூர்திகளை அணுகும் பகுதிகள், ஓடுபாதைகள், நடையோடுபாதைகள் (taxiways), ஏற்றிடங்கள் போன்றவை அமைகின்றன. தரைப்பக்கப் பகுதிகளில் சீருந்து நிறுத்தங்கள், பொதுப் போக்குவரத்து, நகர அணுகு சாலைகள் போன்றவை சேரும். தரைப்பக்கத்திலுருந்து வான்பக்க அணுகல் தீவிரமாக கட்டுப்படுத்தப்படுகிறது. பயணிகள் வான்பக்கத்தை முனையங்கள் மூலம் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்துதான் அணுகலாம்.
 
வரிசை 31:
[[ceb:Tugpahanan]]
[[cs:Letiště]]
[[cy:Maes awyr]]
[[da:Lufthavn]]
[[de:Flughafen]]
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது