அர்ஜூன் ராம்பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
 
== திரைப்படத்துறை வாழ்க்கை ==
அவர் முதன் முதலாக நடித்த அசோக் மெஹ்தா இயக்கிய படம் - ''மோக்ஷா'', 2001 ஆம் ஆண்டில் வெளியானது. அவர் சுனில் ஷெட்டி மற்றும் அப்தாப் ஷிவ்தாசனியுடன் இணைந்து இரண்டாவதாக நடித்த, ''ப்யார் இஷ்க் அவுர் முஹப்பத்,'' என்ற படம் முதலில் வெளியானது. கல்லாப்பெட்டியில் (பாக்ஸ் ஆபீஸ்) இவ்விரு படங்களும் தோல்வியுற்றன, இருந்தாலும் இவ்விரு படங்களிலும் அவருடைய நடிப்பைநடிப்பைத் திறனாய்வாளர்கள் வெகுவாக பாராட்டினார்கள். 2002 ஆம் ஆண்டில், இன்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி என்ற அமைப்பு அவருக்கு ''அந்த ஆண்டின் மிகச்சிறந்த அறிமுக நடிகனுக்கான'' விருதை வழங்கியது.
 
அவர் அறிமுகமானதில் இருந்து, தொடர்ந்து நிதானமாக ''ஆன்கேன்'' (2002), தில் ஹை தும்ஹாரா (2002), யகீன் (2005), ஏக் அஜ்னபீ (2005), போன்ற பல படங்களில் நடித்தார்,. ஆனால் அவருடைய ''தில் ஹை தும்ஹாரா'' (2002), ''யகீன்'' (2005) மற்றும் ''ஏக் அஜ்னபீ'' (2005), போன்ற படங்கள், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.
 
அவர் [[ஷாருக் கான்]], [[ராணி முகர்ஜி]], சைப் அலி கான், ப்ரீத்தி ஜிந்தா, மற்றும் [[பிரியங்கா சோப்ரா]] போன்ற திரைப்பட நட்சத்திரங்களுடன் இணைந்து டெம்ப்டேசன்ஸ் 2004 என்ற கலை நிகழ்ச்சியிலும் தோன்றினார்.
 
2006 ஆம் ஆண்டில் அவர் பல-நட்சத்திரங்கள் நடித்த ''கபி அல்விதா நா கெஹனா'' என்ற படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தார் மற்றும் ''டான் - தி சேஸ் பிகின்ஸ் அகைன்'', என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் பங்கேற்றார், இது 1978 ஆம் ஆண்டில் [[அமிதாப் பச்சன்]] நடித்த ''டான்'' என்ற படத்தின் மறுதயாரிப்பாகும். மூலப்படத்தில் பிரான் நடித்த ஜஸ்ஜீத் என்ற வேடத்தில் ராம்பால் தோன்றினார். அதன் மூலப்படத்தைப்போலவே,மூலப்படத்தைப் போலவே இப்படமும் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக திகழ்ந்ததுஅமைந்தது.
 
அதற்குப்பிறகு அவர் சொந்தமாக ''ஐ சீ யு'' (2006) என்ற படத்தைத்தயாரித்துபடத்தைத் தயாரித்து நடிக்க முடிவெடுத்தார். அப்படம் 29 டிசம்பர் 2006 அன்று வெளியானது. அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ''சேசிங் கணேஷா பில்ம்ஸ்'' அப்படத்தை தயாரித்தது. அவரது மனைவி, மெஹர் ஜெசியா, அதன் துணை தயாரிப்பாளராவார். இப்படத்தில் ராம்பால், விபாஷா அகர்வால், சோனாலி குல்கர்னி மற்றும் போமன் இரானி ஆகியோர் நடித்தனர். இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான [[ஷாருக் கான்]] மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் பிரதிமைகளாகபிரதிமைகளாகத் தோன்றினார்கள். ''ஐ சீ யு'' படம் முழுமையாக லண்டனில் படமாக்கப்பெற்றது. இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைக்கவில்லை மற்றும் பாக்ஸ் ஆபீசில் தோல்வி அடைந்தது. இருப்பினும், அவர், பாராஹ் கானு டைய படமான ''ஓம் சாந்தி ஓம்'' (2007) படத்தில் வில்லனாக நடித்து நல்ல விமரிசனங்களைப் பெற்றார். இப்படம் பாலிவுட்டின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக திகழ்ந்ததுஅமைந்தது. மேலும் இன்று வரை அவருடைய மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்து வருகிறது. இப்படத்திற்காக அவர் பல விருதுகளைவிருதுகளைப் பெற்றார்.
 
கட்டுமஸ்தான உடல் கொண்ட இந்த நடிகர், தற்போது உணவு விடுதிகளுக்கு சொந்தக்காரரான ஏ டி சிங்க் என்பவருடன் இணைந்து கூட்டு முயற்சியாக தில்லியில் லாப் லவுஞ் அண்ட் பார்டி என்ற பெயரில் ஒரு புதிய உணவு விடுதி மற்றும் மதுபானக நிறுவனத்தை அண்மையில் திறந்து வைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அர்ஜூன்_ராம்பால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது