பிறிது மொழிதல் அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''பிறிது மொழிதல் அணி''' என்பது தான் கருதும் பொருளை வெளிப்படைய...
 
No edit summary
வரிசை 12:
== உள்ளுறை உவமம் ==
பிறிது மொழிதல் அணியை உள்ளுறை உவமம் என்றும் சொல்லலாம். உள்ளுறை உவமம் என்றால் உள்ளே மறைந்திருப்பது என்று பொருள் பெறும்.
 
<blockquote>
== எடுத்துக்காட்டு ==
உச்சி வகிர்ந்தெடுத்து <br />
பிச்சிப்பூ வைச்ச கிளி<br />
பச்சைமலைத் தோட்டத்திலே <br />
மேயுதென்று சொன்னாங்க
 
இதில் அவர், தனது மனைவி தவறு செய்கிறாள் என்ற ஊராரின் கூற்றை "கிளி மேயுது" என்கின்ற வார்த்தைகளால் ஆற்றாமையுடன் வெளிச் சொல்கிறார். பசு மேயும். கிளி மேயாது. அவர் தன் மனைவியில் சந்தேகம் ஏற்பட்டதால், தன் மனைவியை நினைத்துக் கொண்டு, மனைவி என்ற சொல்லையே பாவிக்காமல் "கிளி ஊர் முழுக்க மேய்கிறது" என்று சொல்வது '''பிறிது மொழிதல் அணி'''.
</blockquote>
"https://ta.wikipedia.org/wiki/பிறிது_மொழிதல்_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது