முத்தையா முரளிதரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: id:Muttiah Muralitharan; cosmetic changes
தகவல்கள் இற்றைப்படுத்தப்பட்டன
வரிசை 43:
| columns = 4
| column1 = [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]]
| matches1 = 131133
| runs1 = 1,238261
| bat avg1 = 11.5767
| 100s/50s1 = 0/1
| top score1 = 67
| deliveries1 = 43,36344039
| wickets1 = 788800
| bowl avg1 = 22.5872
| fivefor1 = 6667
| tenfor1 = 22
| best bowling1 = 9/51
| catches/stumpings1 = 7172/–
| column2 = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒரு<br />நாள்]]
| matches2 = 334337
| runs2 = 660663
| bat avg2 = 6.8076
| 100s/50s2 = 0/0
| top score2 = 33*
| deliveries2 = 18,00118169
| wickets2 = 512515
| bowl avg2 = 2223.7307
| fivefor2 = 10
| tenfor2 = n/a
வரிசை 69:
| catches/stumpings2 = 128/–
| column3 = [[முதற்தரத் துடுப்பாட்டம்|முதற்<br />தரம்]]
| matches3 = 230232
| runs3 = 2,1692192
| bat avg3 = 11.2935
| 100s/50s3 = 0/1
| top score3 = 67
| deliveries3 = 66,25766933
| wickets3 = 1,362374
| bowl avg3 = 19.5364
| fivefor3 = 118119
| tenfor3 = 34
| best bowling3 = 9/51
| catches/stumpings3 = 122123/–
| column4 = [[A தரத் துடுப்பாட்டம்|A<br />தரம்]]
| matches4 = 425434
| runs4 = 918924
| bat avg4 = 7.4027
| 100s/50s4 = 0/0
| top score4 = 33*
| deliveries4 = 22,36522802
| wickets4 = 641653
| bowl avg4 = 22.3341
| fivefor4 = 12
| tenfor4 = n/a
| best bowling4 = 7/30
| catches/stumpings4 = 151155/–
| date = 328 டிசம்பர்சூலை
| year = 20092010
| source = http://www.cricinfo.com/ci/content/player/49636.html Cricinfo
}}
'''முத்தையா முரளிதரன்''' (பிறப்பு: [[ஏப்ரல் 17]], [[1972]], [[கண்டி]]) பொதுவாக '''முரளி''' என்றும் அழைக்கப்படுகிறார். [[இலங்கை]]யின் [[இந்தியத் தமிழர் (இலங்கை)|மலையகத் தமிழரான]] இவர் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் முக்கிய சுழற்-[[பந்து வீச்சாளர்]] ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு (Test) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். <ref>{{cite web| url=http://content-usa.cricinfo.com/slveng/content/current/story/323457.html| title=ஷேன் வோர்னின் இலக்கை முரளி தாண்டினார்}}</ref> 22 சூலை 2010 அன்று தேர்வுக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]]த்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் முதலாவதாக உள்ளார்<ref name=odilist>''Cricinfo'', [http://stats.cricinfo.com/ci/content/records/283193.html ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய இலக்குகள்]</ref>. இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.
 
[[2004]] ஆம் ஆண்டு [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] [[உலக உணவுத் திட்டம்|உலக உணவுத் திட்டத்தின்]] தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார். <ref>[http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/CRICKET_NEWS/2005/JAN/147001_SL_03JAN2005.html]</ref>.
 
இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 இல் [[இந்தியா|இந்தியரான]] மதிமலர் இராமானுதியைஇராமானுதியைத் திருமணம் செய்துக்கொண்டார்<ref>[http://www.icc-cricket.com/db/ARCHIVE/CRICKET_NEWS/2005/FEB/173451_SL_01FEB2005.html]</ref>.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
வரிசை 111:
இலங்கை அணிக்காக [[1992]] இல் முதல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில்]] [[1992]] இல் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியாவுக்கு]] எதிராக [[கொழும்பு]] பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியை]] [[ஆகஸ்டு 12]], [[1993]] இல் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்திய]] அணிக்கு எதிராக [[கொழும்பு]] [[பிரேமதாச அரங்கில்]] விளையாடினார்.
 
''துடுப்பாட்ட உலகின் பைபிள்'' என வர்ணிக்கப்படும் [[விஸ்டன்]] சஞ்சிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தெரிவு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக இம்முறை முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்த விருதுகளை [[அவுஸ்திரேலியா]]வின் [[றிக்கி பொன்டிங்]] மற்றும் [[ஷேன் வோர்ன்]], இங்கிலாந்தின் [[அன்றூ பிளின்டோவ்]] ஆகியோர் பெற்றுள்ளனர். 1992 இல் இலங்கை அணிக்கு விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை 650ற்கும் அதிகமான800 தேர்வு இலக்குகளையும் 400ற்கும்500க்கும் அதிகமான ஒருநாள் இலக்குகளையும் வீழ்த்திச் சாதனை புரிந்துள்ளார்.
 
== உலகசாதனைகளும் அடைவுகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/முத்தையா_முரளிதரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது