உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி 99% human translations எதன் அடிப்படையில் சதவீதத்தை வகுக்குகிறீர்கள்?
 
வரிசை 41:
 
பார்க்க: [[பேச்சு:டாப்ளர் விளைவு]]--[[பயனர்:Ravidreams|ரவி]] 20:45, 18 மே 2010 (UTC)
 
==சதவீத கணக்கு==
//Translated from http://en.wikipedia.org/wiki/Solar_cell (revision: 336784601) using http://translate.google.com/toolkit with about 99% human translations.//
இங்கு 99% என்று குறிப்பிடுகிறீர்கள். அநேக கூகுள் பங்களிப்பாளர்கள் 90 க்கும் மேல் தான் சதவீதம் போடுகிறீர்கள். எதன் அடிப்படையில் இந்த சதவீதத்தை வகுக்குகிறீர்கள். அறியத் தர முடியுமா? களைகளஞ்சியத்திற்கு வருகை தருபவர்கள் அநேகர் இந்த சந்தேகத்தை எழுப்பலாம். எனக்கும் இது பற்றி அறிய ஆவல். -- [[பயனர்:Mahir78|மாஹிர்]] 08:36, 28 ஜூலை 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Babramt" இலிருந்து மீள்விக்கப்பட்டது