செம்பை வைத்தியநாத பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ml:ചെമ്പൈ വൈദ്യനാഥ ഭാഗവതർ
Srkris (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 15:
[[படிமம்:Chembai.jpg|thumb|250px|right|செம்பை வைத்தியநாதர் நடுவே கோட் அணிதுள்ளார். ஈரோடு விசுவநாத ஐயர் வயலின் வாசிக்கின்றார். பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம் வாசிக்கின்றார். புதுக்கோட்டை தட்சிணாமூர்திப் பிள்ளை கஞ்சிரா வாசிக்கின்றார். இப்படம் சுவதேசமித்திரனில் 1936 இல் வெளியானது]]
 
'''செம்பை வைத்தியநாத பாகவதர்''' ([[மலையாளம்]]: ചെമ്പൈ വൈദ്യനാഥ ഭാഗവതര്‍, [[செப்டம்பர் 1]], [[1895]] - [[அக்டோபர் 16]], [[1974]]) [[கேரளம்பாலக்காடு|கேரளத்தில்பாலக்காட்டில்]] செம்பை என்ற கிராமத்தில் தோன்றிய பிரபலமான ஒரு [[கருநாடக இசை]]க்கலைஞர். [[பாலக்காடு|பாலக்காட்டில்]] செம்பை என்ற கிராமத்தில் பிறந்த இவர் தம் கிராமப்பெயராலேயேகிராமப் பெயராலேயே இசையுலகில் பொதுவாக அழைக்கப்பட்டார். அனந்த பாகவதர் மற்றும் பார்வதி அம்மாள் என்ற தம்பதிகள் இவரின் பெற்றோர். மிகஇவர் கம்பீரமாகதந்தை, பாடும்பாட்டனார் ஆற்றலைமற்றும் பெற்றமுப்பாட்டனார் எல்லோரும் இசை பாடகர்களாக திகழ்ந்தனர், ஆக பாகவதருக்கு கருநாடக இசை, பாரம்பரியதொரு கலையாக விளங்கியது. இவரின் குரல்வளம்முப்பாட்டனார் கேட்போரைசுப்பையர் வியக்கஎன்பவர் வைக்கும்படிசக்ரதானம் இருந்ததுஎன்ற அறிய தானவகையில் பாடுவதில் தேர்ச்சி பெற்றதால் சக்ரதானம் சுப்பையர் என்றே அழைக்கப்பட்டார்.
 
மிக கம்பீரமாக பாடும் ஆற்றலை பெற்ற பாகவதரின் குரல்வளம் கேட்போரை வியக்க வைக்கும்படி இருந்தது. இவருக்கு கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் ஏராளமான சீடர்கள் இருந்து வந்துள்ளனர்.
 
3ஆம் வயதில் முறையாக தன் தந்தையிடமிருந்து இசை கற்கத் தொடங்கிய செம்பை, [[1904]] ஆம் ஆண்டு 8 ஆம் பிராயத்தில் தமது அரங்கேற்ற கச்சேரியை தன் சகோதரனுடன் நிகழ்த்தினார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இசையுலகில் திகழ்ந்து பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/செம்பை_வைத்தியநாத_பாகவதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது