கெமர் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ga:Ciméiris
சி தானியங்கிமாற்றல்: el:Χμερ γλώσσα; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Language
|name=கெமர் மொழி<br />Khmer
|nativename=[[Imageபடிமம்:PhiesaKhmae.gif]] {{IPA|[pʰiːəsaː kʰmaːe]}}
|familycolor=Austro-Asiatic
|states=[[கம்போடியா]], [[வியட்நாம்]], [[தாய்லாந்து]], [[மக்கள் சீனக் குடியரசு]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[பிரான்ஸ்]], [[ஆஸ்திரேலியா]]
|speakers=15.7 முதல் 21.6 மில்லியன் (2004)<br />
* முதல் மொழியாகப் பேசுவோர்: 14.7 முதல் 20.6 மில்லியன்
** கம்போடியா: 12.1 மில்லியன்
** வியட்நாம்: 1,055,174<ref>Vietnam's estimated amount of Khmer speakers by [http://www.ethnologue.com/show_language.asp?code=khm Ethnologue.com] in (1999)</ref>
** தாய்லாந்து: 1.2 மில்லியன்
** ஐக்கிய அமெரிக்கா: 190,000
** பிரான்ஸ்: அண். 50,000
** ஆஸ்திரேலியா: 22,000
** கனடா: 16,500
* 2ம் மொழியாகப் பேசுவோர்: கம்போடியாவில் 1 மில்லியன்
|fam2=[[மொன்-கெமர் மொழிகள்|மொன்-கெமர்]]
|fam3=[[கீழைத்தேய மொன்-கெமர்]]
வரிசை 23:
|notice=Indic}}
 
'''கெமர் மொழி''' (''Khmer'' அல்லது '''கம்போடிய மொழி'''), [[கெமர் மக்கள்]] பேசும் [[மொழி]]யாகும். இது [[கம்போடியா]]வின் அதிகாரபூர்வ மொழியாகும். இது [[ஆஸ்திரோ-ஆசிய மொழிகள்|ஆஸ்திரே-ஆசிய மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாவது அதிக மக்களால் பேசப்படும் மொழியாகும். [[சமஸ்கிருதம்]], மற்றும் [[பாளி]] மொழிகளின், குறிப்பாக [[இந்து சமயம்|இந்து]], [[பௌத்தம்|பௌத்த]] சமயங்களின் தாக்கம் அதிகமாக உள்ளன. [[மொன்-கெமர்]] மொழிக் குடும்பத்தில் [[மொன் மொழி]], [[வியட்நாமிய மொழி]]களை விட எழுத்து வடிவம் பெற்ற முதலாவது மொழி கெமர் மொழியாகும். கம்போடியாவின் [[புவியியல்]] அமைவு காரணமாக அயல் மொழிகளான [[தாய்லாந்து மொழி|தாய்]], [[லாவோ மொழி|லாவோ]], [[சாம் மொழி|சாம்]], மற்றும் வியட்நாமிய மொழிகளின் தாக்கம் [[தென்கிழக்கு ஆசியா]] முழுவதும் பரந்து காணப்படுகிறது<ref name ="cl">{{cite book|title=Cambodian Linguistics, Literature and History: Collected Articles |author= David A. Smyth, Judith Margaret Jacob|year=1993|publisher=Routledge (UK)|url=http://books.google.co.uk/books?vid=ISBN0728602180&id=gQwGbvy5OXcC&pg=PA44&lpg=PA44&vq=Khmer+language&ie=ISO-8859-1&output=html&sig=b0VYcx9OakCRRdial_b266oyN94|id=ISBN 0728602180147852369*}}</ref>.
 
கெமர் மொழி தனக்கென தனியே [[அபுகிடா]] என்றழைக்கப்படும் [[கெமர் எழுத்துமுறை]]யைக் கொண்டுள்ளது.
வரிசை 29:
கெமெர் மொழியானது தனது அயல் மொழிகளான லாவோ, தாய், வியட்நாமிய மொழிகளைப் போல தொனி மற்றும் சுதி சார்ந்த (tonal) மொழியல்ல. கெமர் மொழியின் வட்டார வழக்குகள் பெரும்பாலும் ஒரே மாதிரியானவை:
 
* ''பாட்டாம்பாங்'' (Battambang), வடக்கு கம்போடியாவில் பேசப்படுகிறது.
* ''நொம் பென்'' (Phnom Penh), தலைநகரில் பேசப்படுகிறது. தலைநகரைச் சுற்றிய மாகாணங்களிலும் இது பேசப்படுகிறது.
* ''வடக்கு கெமர்'' (Northern Khmer), அல்லது ''கெமர் சூரின்'' (Khmer Surin), வடகிழக்கு தாய்லாந்தில் கெமர் ஆதிகுடிகளினால் பேசப்படுகிறது.
* ''[[கெமர் குரோம்]]'' (Khmer Krom) அல்லது ''தெற்கு கெமர்'', மேக்கொங் டெல்ட்டா பகுதியில் உள்ள பழங்குடியினரால் பேசப்படுகிறது.
* ''கார்டமன் கெமர்'' (Cardamom Khmer), மேற்கு கம்போடியாவில் [[கார்டமன் மலைகள்|கார்டமன் மலைகளில்]] வாழும் சிறு தொகை மக்கள் பேசும் மொழி<ref>{{cite book|title=Khmer American: Identity and Moral Education in a Diasporic Community |author= Nancy Joan Smith-Hefner|year=1999|publisher=University of California|id=ISBN 05202134910-520-21349-1}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* [http://sealang.net/mk/khmeric.htm மொன் - கெமர் மொழிகள்]
 
[[பகுப்பு:கம்போடியா]]
வரிசை 53:
[[da:Khmer]]
[[de:Khmer-Sprache]]
[[el:Χμερ (γλώσσα)]]
[[en:Khmer language]]
[[eo:Kmera lingvo]]
"https://ta.wikipedia.org/wiki/கெமர்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது