ரைட்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 9:
 
'''ரைட்லி''' இணையம் 2.0 ஐப் ஏஜேஎக்ஸ் ஐப் பாவிக்கின்றது.
==வசதிகள்==
மொத்தமாக எவ்வளவு சேமிக்கலாம் என்று ஓர் எல்லையில்லாவிடினும் ஓர் கோப்பில் எழுத்துக்கள் 500 கிலோ பைட்டிற்கு மிகையாகாமலும் படங்கள் 2 மெகா பைட்டிற்கு மிகையாகாமலும் இருத்தல் வேண்டும்.
 
இது மைக்ரோசாப்ட் ஆபிஸ், செறிந்த எழுத்து கோப்புமுறை, திறந்த ஆவணக் கோப்பு முறை போன்ற முறையிலமர்ந்த ஆவணங்களைத் திறந்து திருத்தங்கள் செய்து அச்சிடமுடியும். '''ரைட்லி''' அடிப்படையான HTML மற்றும் pdf கோப்பு முறைகளை ஆதரிக்கின்றது.
{{stub}}
 
இது கூகிளின் பிளாக்கர் உட்பட வேறு வலைப் பதிப்புக்களுடன் சேர்ந்தியங்குகின்றது. சேவருடன் ஒன்றிணைந்தவுடன் பட்டண் (button) ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் வ்லைப்பதிவை மேற்கொள்ளவியலும்.
 
'''ரைட்லி''' இணையம் 2.0 ஐப் ஏஜேஎக்ஸ் ஐப் பாவிக்கின்றது.
 
==கூகிளின் உள்வாங்கல்==
[[மார்ச் 9]] கூகிள் நிறுவனம் ''ரைட்லியை''' உள்வாங்கியது. அச்சமயம் அதில் ஆக 4 பேர் மாத்திரமேயிருந்தனர். ரைட்லி [[ஆகஸ்டு 18]], [[2006]] முதல் மீண்டும் அங்கத்துவர்களை அநுமதிக்கின்றது. '''ரைட்லி''' கணக்கொன்றை வைத்திருப்பவர் ஆவனம் ஒன்றைக் கூட்டு முயற்ச்சி மூலம் ஆக்க முடியும்.
 
'''ரைட்லி''' தற்சமயம் மைக்ரோசாப்ட்.நெட் தொழில் நுட்பத்தில் இயங்குகின்றது. இது [[லினக்ஸ்]] இயங்குதளங்களில் இயங்கும் [[கூகிள்]] ஒத்தியங்காது எனக் கருதப் படுகின்றது. இது மொனோ திட்டத்துடன் கூகிளின் ஆதரவுடன் லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது.
 
==வெளியிணைப்புக்கள்==
* [[http://www.writely.com/ Writely.com] ரைட்லி இணையம்]
* [[http://writely.blogspot.com/ Writely's Blog] on [[Blogger]] ரைட்லி வலைப் பதிப்பு]
 
[[பகுப்பு:குகிள்]]
 
[[de:Writely]]
[[en:Writely]]
[[fr:Writely]]
[[hu:Writely]]
[[it:Writely]]
[[pt:Writely]]
[[zh:Writely]]
"https://ta.wikipedia.org/wiki/ரைட்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது