உருசியாவின் இரண்டாம் கத்தரீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: be:Кацярына II
சி தானியங்கிமாற்றல்: sv:Katarina II av Ryssland; cosmetic changes
வரிசை 1:
{{Infobox royalty
|name =பேரரசி இரண்டாம் கத்தரீன்<br />Catherine II the Great
|image =Johann-Baptist Lampi d. Ä. 007.jpg
|caption =
வரிசை 14:
|spouse =[[உருசியாவின் மூன்றாம் பீட்டர்|பீட்டர் III]]
|spouse-type =துணைவர்
|issue =[[உருசியாவின் முதலாம் பவுல்|பவுல்]]<br />அலெக்சி பொப்ரின்ஸ்கி
|imperial house =ரொமானொவ் மாளிகை<br />அஸ்கானியா மாளிகை
|father =கிறிஸ்டியன் ஆகுஸ்ட்
வரிசை 31:
1785 அம் ஆண்டில் பிரபுக்களுக்கு மேலும் அதிகாரம் வழங்கும் வகையில் [[பிரபுக்களுக்கான பட்டயம்|பிரபுக்களுக்கான]] பட்டயத்தை வெளியிட்டார். இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பிரபுக்கள் தமது சார்பாளராக ஒருவரைத் தெரிவு செய்தனர். இச் சார்பாளர்கள் பிரபுக்களது பிரச்சினைகள் பற்றி அரசியுடன் பேசுவதற்கு அதிகாரம் பெற்றிருந்தனர்.
 
== இளமைக் காலம் ==
கத்தரீனுடைய தந்தை, ஆனால்ட்-சேர்ப்சுட்டின் இளவரசர், கிறித்தியன் ஆகசுட்டு (Christian August), ஆனால்ட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். எனினும் இவர் [[பிரசியா|பிரசிய]] அரசரின் சார்பில் [[இசுட்டெட்டின்]] (Stettin) நகரத்தின் ஆளுனர் என்றவகையில், பிரசியாவின் தளபதி என்னும் பதவி வகித்து வந்தார். சோபியா அகசுட்டா பிரெட்ரிக்கா என்னும் இயற்பெயர் கொண்ட கத்தரீன் இசுட்டெட்டின் நகரில் பிறந்தார். அவருக்குத் தூரத்து உருசியத் தலைமுறைத் தொடர்பு இருந்தது. சுவீடனின் அரசர்களாக இருந்த [[மூன்றாம் குசுத்தாவ்]], [[எட்டாம் சார்லசு]] ஆகியோர் இவரது ஒன்றுவிட்ட சகோதர்களில் இருவர்.
 
உருசியப் பேரரசராக வரும் வாய்ப்புக் கொண்டிருந்த ஓல்சுட்டீன்-கொட்டோர்ப்பைச் சேர்ந்த பீட்டருக்கு கத்தரீன் மனைவியாகத் தெரிவு செய்யப்பட்டது, கவுண்ட் லெசுத்தோக், பீட்டரின் பெரிய தாயாரும் உருசியப் பேரரசியுமான எலிசபெத்தும், பிரசியாவின் [[இரண்டாம் பிரெடெரிக்]]கும் பங்குபற்றிய இராசதந்திர முயற்சிகளின் விளைவினால் ஆகும்.
 
[[பகுப்பு:ரஷ்யப் பேரரசர்கள்]]
வரிசை 99:
[[sl:Katarina Velika]]
[[sr:Катарина Велика]]
[[sv:Katarina II av Ryssland]]
[[th:สมเด็จพระจักรพรรดินีนาถแคทเธอรีนที่ 2 แห่งรัสเซีย]]
[[tl:Catherine II ng Rusya]]
"https://ta.wikipedia.org/wiki/உருசியாவின்_இரண்டாம்_கத்தரீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது