அம்பிகா சோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
 
== ஆரம்ப கால வாழ்க்கையும் கல்வியும் ==
இவர் 1942 ஆம் ஆண்டில் பிரிக்கப்படாத [[பஞ்சாப்]]பில் லாகூரில் நகுல் சென் என்ற ஒரு I.C.S அதிகாரிக்கும் இந்து நகுல் சென்னுக்கும் பிறந்தார். அம்பிகா தனது B.A பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரஸ்தா கல்லூரியில் முடித்தார். பிறகு, பேங்காக்கிலுள்ள [[அலையன்சு பிரான்கைசு|அலையன்சு பிரான்கைசிலிருந்து]] ''டிப்ளோம் சுப்பீரியர் என் லாங் பிரான்கைசு'' மற்றும் [[கியூபா]]வின் [[ஹவானா பல்கலைக்கழகம்|ஹவானா பல்கலைக்கழகத்திலிருந்து]] ஸ்பானிஷ் கலை மற்றும்கலையும், இலக்கியத்தில் முதுகலைப் பட்டயமும் பெற்றார்.<ref>[http://india.gov.in/govt/rajyasabhampbiodata.php?mpcode=83 வாழ்க்கை வரலாறு] ராஜ்ய சபா உறுப்பினர்கள்இந்திய அரசாங்கத்தின் வலைத்தளம்</ref>
 
== தொழில் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/அம்பிகா_சோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது