பொய்க் கருப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
இந்நிலைக்கு பல வகையான காரணங்கள் கூறப்பட்டாலும், இதற்கான காரணங்களுக்கிடையே காணப்படும் சிக்கலான தொடர்புகளால், எதையும் சரியாக உறுதிப்படுத்த முடியாத நிலையே உள்ளது <ref> AJ Giannini, HR Black. Psychiatric,Psychogenic and Somatopsychic Disorders Handbook. Garden City, NY. Medical Examination Publishing,1978. Pp.227-228. ISBN 0-87488-596-5.</ref>. இது உளவியல் சிதைவினாலேயே ஏற்படுவதாக பலரால் நம்பப்படுகிறது. கர்ப்பம் அடைவதை அதீத ஆசையுடன் எதிர்பார்க்கும் பெண்களிலோ, அல்லது கர்ப்பம் தொடர்பான அதீத பயம் கொண்ட பெண்களிலோ இந்நிலை ஏற்படலாம் என அறியப்படுகிறது. அப்படியான பெண்களில் உளவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் அகஞ்சுரக்கும் தொகுதியில மாற்றத்தை ஏற்படுத்தி, அதுவே உடலிலும் பிரதிபலிக்க ஆரம்பித்து விடுகிறது.
==நோயறிதல்==
பொதுவாக ஒரு பெண்பெண்ணில் கர்ப்பமா[[கருத்தரிப்பு]] ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய மேற்கொள்ளும் குருதி, சிறிநீர் சோதனை மூலம்<ref>[http://www.womenshealth.gov/faq/pregnancy-tests.cfm Pregnancy Tests] Retrieved on 2010-01-19</ref>, குறிப்பிட்ட பெண் கர்ப்பமில்லை என்பதை உறுதிப்படுத்தலாம். ஒரு முட்டையானது விந்தினால் கருக்கட்டப்பட்டு, கர்ப்பபையினுள் பதிந்து 6 நாட்களில் hCG என்னும் [[வளரூக்கி]] குருதியில் அல்லது சிறிநீரில் கண்டறியப்படலாம். இந்த [[வளரூக்கி]]யானது இரண்டு, மூன்று நாட்களில் இரட்டிப்பான அளவில் காணப்படுவதுடன், 8 கிழமைகளில் தனது அதிஉச்ச அளவில் காணப்படும்.
 
== மருத்துவம் ==
"https://ta.wikipedia.org/wiki/பொய்க்_கருப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது