ஐ. எம். டி. பி இணையத்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: af:Internet-rolprentdatabasis; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Website
| name = ஜ.எம்.டி.பி (The Internet Movie Database (IMDb))
| logo = [[Imageபடிமம்:IMDb logo.svg|180px|The IMDb logo.]]
| screenshot = [[Imageபடிமம்:Imdb front page 7-25-09.jpg|border|300px]]
| caption = IMDb homepage July 25, 2009
[http://www.imdb.com IMDb.com]
வரிசை 22:
== சிறப்பான விடயங்கள் ==
புதிதாகப் பயனர் கணக்கை ஏற்படுத்திய பின்னர்:
* நமக்குப் பிடித்தமான திரைப்படங்களின் புள்ளிகளை நாமே விரும்பியபடி வழங்கலாம்.இவ்வாறு நாம் வழங்கும் புள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு அத்திரைப்படத்தினை உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள மக்களால் வரவேற்கப்படுமாறு செய்யலாம்.மேலும் அவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு சிறந்த திரைப்படமாகத் தோன்றும் திரைப்படங்கள் உலக மக்களாலும் ரசிக்கப்படலாம்.
* நாம் இதுவரை காலங்களும் பார்த்து ரசித்த திரைப்படங்களினை ஒரு பட்டியலாகச் சேகரித்து பின்னர் நமது விருப்பத்திற்கேற்றாற் போல புள்ளிகளை வழங்கலாம்.
* மேலும் நாம் பார்த்த படங்களின் விமர்சனங்களையும் எழுதலாம்
 
== பிற விடயங்கள் ==
சர்வதேச சந்தைப்படுத்துதலை இந்தத் தளம், மறைமுகமாக உறுதிப்படுத்துகிறது. படம் வெளியான சில ஆண்டுகள் கழித்தும் படங்களின் இறுவட்டு விற்பனையை, தனது தாய் தளமான அமேஸான் மூலம் ஊக்குவிக்கிறது அல்லது இறுவட்டு வாடகைக் கடைகளைப் பற்றிய தகவல்களும் உள்ளடங்கியுள்ளன.
 
 
== வெளியிணைப்புகள் ==
[http://www.imdb.com/ ஐ.எம்.டி.பி]
 
 
[[பகுப்பு:வலைத்தளங்கள்]]
 
[[af:Internet Rolprent Databasis-rolprentdatabasis]]
[[als:Internet Movie Database]]
[[an:Internet Movie Database]]
"https://ta.wikipedia.org/wiki/ஐ._எம்._டி._பி_இணையத்தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது