"ஜோதா அக்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

95 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
===எதிர்ப்புகளும் சட்ட பிரச்சனைகளும் ===
திரைப்படத்தில் பண்டைய [[ரஜபுதன் |ராஜபுத்திர]] இனத்தின் சித்தரிப்பு, அரசியல் ஆதாயத்திற்காக செய்யப்பட்ட [[வரலாற்றுத் திருத்தம் (உள்ள நிலையின் மறுதலை)|வரலாற்றுத் திருத்தம்]] என்றும் ராஜபுத்திர வரலாற்றிற்கு பங்கம் விளைவித்து விரும்பத்தகாத [[பலிகடா |பலிகடாவாக்கிய]] தவறான வழிகாட்டுதல் என்று ராஜபுத்திர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குறைகூறியுள்ளனர். [http://www.ibosnetwork.com/newsmanager/templates/template1.aspx?articleid=21147&amp;zoneid=4 http://www.ibosnetwork.com/newsmanager/templates/template1.aspx?articleid=21147&amp;zoneid=4. ]இச்சமுதாயத்தின் எதிர்ப்பு காரணமாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இத்திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் இதன் தயாரிப்பாளர் இதனை எதிர்த்து [[இந்தியாவின் உச்ச நீதிமன்றம் |உச்ச நீதிமன்றத்தில்]] எதிர்மனு தாக்கல் செய்ததால் <ref>{{cite web|url=http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080042809&ch=3/1/2008%208:31:00%20PM |title= UP bans screening of Jodhaa Akbar |work=NDTV|date=2008-03-02|accessdate=2008-03-02}}</ref> <ref>{{cite web|url=http://www.hindu.com/2008/03/04/stories/2008030459121100.htm |title= Court moved against ban on film |work=The Hindu|date=2008-03-02|accessdate=2008-03-02}}</ref> பின்னர் உத்தர பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் இத்தடை ரத்துசெய்யப்பட்டது. உத்தரபிரதேச அரசின் தடையையும் உத்தரகண்ட்டின் டேராடூன் மற்றும் ஹரியானாவின் அம்பாலா, சோனேபட், ரிவாரி போன்ற நகரங்களில் அதிகாரிகள் விதித்திருந்த தடையையும் நீதிமன்றம் ரத்துசெய்தது.<ref>{{cite web|url=http://in.reuters.com/article/topNews/idINIndia-32293320080304 |title=Supreme Court lifts ban on Jodhaa Akbar, for now |work=Reuters|date=2008-03-03|accessdate=2008-03-04}}</ref>
 
==நடிகர்கள்==
1,360

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/579012" இருந்து மீள்விக்கப்பட்டது