ஜோதா அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 41:
==வரலாற்று நுணுக்கம் ==
 
திரைப்படத்தின் 70% தனது கற்பனையின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதாக இதன் இயக்குநர் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் பல காட்சிகள் நிஜத்தை மையமாகமையமாகக் கொண்டு சித்தரிக்கப்பட்டவை. சில ராஜபுதீய சங்கங்கள் ஜோதாவை மணந்தது அக்பரின் புதல்வன் ஜகாங்கீரே அன்றி அக்பர் அல்லர் என்று விளம்புகின்றனர். இவர்கள் அஷுதோஷ் கோவரீகரிடமிருந்து பொதுமன்னிப்பும் கோருகின்றனர். ராஜஸ்தானின் 30 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படவில்லை.<ref>{{cite web|url=http://indiafm.com/news/2008/02/16/10908/index.html|title= Jodhaa Akbar not being screened in Rajasthan|work=IndiaFM|date=2008-02-16|accessdate=2008-02-20}}</ref>
 
திரைப்படத்தின் 70% தனது கற்பனையின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதாக இதன் இயக்குநர் ஒப்புக்கொண்டுள்ளார்.இருப்பினும் பல காட்சிகள் நிஜத்தை மையமாக கொண்டு சித்தரிக்கப்பட்டவை. சில ராஜபுதீய சங்கங்கள் ஜோதாவை மணந்தது அக்பரின் புதல்வன் ஜகாங்கீரே அன்றி அக்பர் அல்லர் என்று விளம்புகின்றனர். இவர்கள் அஷுதோஷ் கோவரீகரிடமிருந்து பொதுமன்னிப்பும் கோருகின்றனர்.ராஜஸ்தானின் 30 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படவில்லை.<ref>{{cite web|url=http://indiafm.com/news/2008/02/16/10908/index.html|title= Jodhaa Akbar not being screened in Rajasthan|work=IndiaFM|date=2008-02-16|accessdate=2008-02-20}}</ref>
 
பல வரலாற்றாளர்கள் முகலாய ஆட்சிக் காலத்தில் அக்பரின் ராஜபுத்திரமனைவி "ஜோதா பாய்" எனக் குறிப்பிடப்பட்டதே இல்லை என்று கூறுகின்றனர். [[அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம் |அலிகார் இஸ்லாமிய பல்கலைகழக ]] பேராசிரியர் ஷிரீன் மூஸ்வியின் கூற்று படிகூற்றுப்படி [[அக்பர்நாமா |அக்பர்நாமாவோ]](அக்பர் தாமே எழுதிய சுயசரிதை) முகலாய ஆட்சியின் வேறு எந்த வரலாற்று நூலுமோ, அவளை ஜோதா பாய் என குறிப்பிடவில்லை. <ref name="ToI_2005_Fact_Myth">{{cite news
 
பல வரலாற்றாளர்கள் முகலாய ஆட்சிக் காலத்தில் அக்பரின் ராஜபுத்திரமனைவி "ஜோதா பாய்" எனக் குறிப்பிடப்பட்டதே இல்லை என்று கூறுகின்றனர்.
[[அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம் |அலிகார் இஸ்லாமிய பல்கலைகழக ]]பேராசிரியர் ஷிரீன் மூஸ்வியின் கூற்று படி [[அக்பர்நாமா |அக்பர்நாமாவோ]](அக்பர் தாமே எழுதிய சுயசரிதை) முகலாய ஆட்சியின் வேறு எந்த வரலாற்று நூலுமோ, அவளை ஜோதா பாய் என குறிப்பிடவில்லை. <ref name="ToI_2005_Fact_Myth">{{cite news
| url = http://timesofindia.indiatimes.com/articleshow/1326242.cms
| title = Fact, myth blend in re-look at Akbar-Jodha Bai
வரி 56 ⟶ 54:
 
 
[[பாட்னா |பாட்னா]] வின் கூடா பக்ஷ் ஓரியன்டல் பொது நூலக இயக்குநர் இம்தியாஸ் அகமதுவின் கூற்று படிகூற்றுப்படி லெப்டினன்ட் கர்னல் [[ஜேம்ஸ் ட்டோட் |ஜேம்ஸ் ட்டோட்]] என்பவர் தான் ''[[அன்னல்ஸ் அண்டு அன்டிக்விடீஸ் ஆப் ராஜஸ்தான் |"அன்னல்ஸ் அண்டு அன்டிக்விடீஸ் ஆப் ராஜஸ்தான்"]]'' என்ற தனது நூலில் அக்பரின் மனைவிக்கு முதன் முதலில் ஜோதா என்ற பெயரை பிரயோகித்தார். இருப்பினும் அகமதுவின் கூற்றுப்படி ஜேம்ஸ் ட்டோட் ஒரு அனுபவம்வாய்ந்தஅனுபவம் வாய்ந்த வரலாற்றாளர் <ref name="2008_Rediff_Really_Exist">{{cite web
| url = http://www.rediff.com/movies/2008/feb/06jodha.htm
| title = Did Jodhabai really exist?
வரி 73 ⟶ 71:
 
 
[[அஷூதோஷ் கோவரீகர் |அசுதோஷ் கோவரிக]]ரின் பதில் , {{cquote|While making the film I did my best to go by the book. I consulted the best historians and went through the most rigorous research. And there are different names used for Akbar's wife, Jodhaa being one of them. In fact, there's a disclaimer about the Rajput queen's name at the beginning of the film. But to see that, the protesters have to see the film.}}[27]
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜோதா_அக்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது