ஜோதா அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 39:
ஏமேரீய அரசன் பார்மலின் புதல்வியான ஜோதா இச்சம்பந்த உறவின் மூலம் தான் வெறும் அரசியல் கைப்பாவையாகக் கருதப்படுவதை வெறுத்த காரணத்தால் அக்பரின் தற்போதைய தலையாய சவால் யுத்தங்களை வெல்வதோடு அல்லாமல் துவேஷத்தையும் தீராத காழ்ப்புணர்ச்சியையும் கொண்ட ஜோதாவின் ஆழ்மன அன்பைக் கொள்ளை கொள்வதிலும் இருந்தது. இது ஜோதா அக்பர் அவர்களது சொல்லப்படாத காதல் கதை ஆகும். <ref>{{cite web|url=http://jodhaaakbar.com/ |title=Jodhaa Akbar :: Official Website |publisher=Jodhaaakbar.com |date= |accessdate=2008-10-27}}</ref>
 
==வரலாற்று நுணுக்கம்நுட்பம் ==
 
திரைப்படத்தின்படத்தின் 70% தனதுபல கற்பனையின்காட்சிகள் அடிப்படையிலேயேநிஜ அமைந்திருப்பதாக இதன் இயக்குநர் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் பல காட்சிகள்சம்பவங்களை நிஜத்தை மையமாகக்மையமாக கொண்டு சித்தரிக்கப்பட்டவைஎடுக்கப்பட்டவை. சில ராஜபுதீய சங்கங்கள் ஜோதாவை மணந்தது அக்பரின் புதல்வன் ஜகாங்கீரே அன்றி அக்பர் அல்லர்அல்ல என்று விளம்புகின்றனர்கோருகின்றனர். இவர்கள் அஷுதோஷ் கோவரீகரிடமிருந்து பொதுமன்னிப்பும் கோருகின்றனர். ராஜஸ்தானின் 30 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படவில்லை.<ref>{{cite web|url=http://indiafm.com/news/2008/02/16/10908/index.html|title= Jodhaa Akbar not being screened in Rajasthan|work=IndiaFM|date=2008-02-16|accessdate=2008-02-20}}</ref>
 
 
பல வரலாற்றாளர்கள் முகலாய ஆட்சிக் காலத்தில் அக்பரின் ராஜபுத்திரமனைவி "ஜோதா பாய்" எனக் குறிப்பிடப்பட்டதே இல்லை என்று கூறுகின்றனர். [[அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம் |அலிகார் இஸ்லாமிய பல்கலைகழக ]] பேராசிரியர் ஷிரீன் மூஸ்வியின் கூற்றுப்படிகூற்று படி [[அக்பர்நாமா |அக்பர்நாமாவோ]](அக்பர் தாமே எழுதிய சுயசரிதை) முகலாய ஆட்சியின் வேறு எந்த வரலாற்று நூலுமோ, அவளை ஜோதா பாய் என குறிப்பிடவில்லை. <ref name="ToI_2005_Fact_Myth">{{cite news
| url = http://timesofindia.indiatimes.com/articleshow/1326242.cms
| title = Fact, myth blend in re-look at Akbar-Jodha Bai
வரிசை 54:
 
 
[[பாட்னா |பாட்னா]] வின் கூடா பக்ஷ் ஓரியன்டல் பொது நூலக இயக்குநர் மற்றும் வரலாற்றாசிரியர் இம்தியாஸ் அகமதுவின் கூற்றுப்படிகூற்று படி லெப்டினன்ட் கர்னல் [[ஜேம்ஸ் ட்டோட்டோட் |ஜேம்ஸ் ட்டோட்டோட்]] என்பவர் தான் ''[[அன்னல்ஸ் அண்டு அன்டிக்விடீஸ் ஆப் ராஜஸ்தான் |"அன்னல்ஸ் அண்டு அன்டிக்விடீஸ் ஆப் ராஜஸ்தான்"]]'' என்ற தனது நூலில் அக்பரின் மனைவிக்கு முதன் முதலில் ஜோதா என்ற பெயரை பிரயோகித்தார். இருப்பினும் அகமதுவின் கூற்றுப்படி ஜேம்ஸ் ட்டோட் ஒரு அனுபவம் வாய்ந்தஅனுபவம்வாய்ந்த வரலாற்றாளர் <ref name="2008_Rediff_Really_Exist">{{cite web
| url = http://www.rediff.com/movies/2008/feb/06jodha.htm
| title = Did Jodhabai really exist?
வரிசை 61:
| date = 2008-02-05
| accessdate = 2008-02-15
}}</ref> அல்லர்அல்ல. என்.ஆர்.பரூக்கி இன் கூற்றுப்படி ஜோதா பாய் அக்பரின் ராஜபுத்திர மனைவியே அல்லள்அல்ல. மாறாக ஜகாங்கீரின் ராஜபுத்திர மனைவி ஆவாள். <ref name="ToI_2007_Trade_Invasion">{{cite news
| url = http://timesofindia.indiatimes.com/India/Trade_not_invasion_brought_Islam_to_India/articleshow/2144414.cms
| title = 'Trade, not invasion brought Islam to India'
வரிசை 71:
 
 
[[அஷூதோஷ் கோவரீகர் |அசுதோஷ் கோவரிக]]ரின் கருத்து என்னவென்றால் , {{cquote|இப்படம் எடுக்கும் பொழுது, புத்தகங்களை பொறுத்தே எடுத்தேன். நான் நிறைய வரலாற்றாசிரியர்களிடம் ஆலோசனைகளை பெற்றும், மிக உயர்ந்த கடின கடின ஆராய்சிகளுக்கு பிறகும் தான் இத்திரைபடத்தை துவங்கினேன். அக்பரின் மனைவிக்கு நிறைய பெயர்கள் உண்டு, அதில் ஜோதா என்ற பெயரும் ஒன்று. உண்மையில் படத்தை ஆரம்பிக்கும் பொழுது ராஜபுத்திர ராணியின் பெயரைப்பற்றி எதிர்ப்பு இருந்துவந்தது. அனால் உண்மையைத் தெரிந்து கொள்ள எதிர்ப்பாளர்கள் படத்தை காண வேண்டும்.}}[27]
[[அஷூதோஷ் கோவரீகர்|அசுதோஷ் கோவரிக]]ரின் பதில் , {{cquote|While making the film I did my best to go by the book. I consulted the best historians and went through the most rigorous research. And there are different names used for Akbar's wife, Jodhaa being one of them. In fact, there's a disclaimer about the Rajput queen's name at the beginning of the film. But to see that, the protesters have to see the film.}}[27]
 
 
 
===எதிர்ப்புகளும் சட்ட பிரச்சனைகளும் ===
திரைப்படத்தில் பண்டைய [[ரஜபுதன் |ராஜபுத்திர]] இனத்தின் சித்தரிப்பு, அரசியல் ஆதாயத்திற்காக செய்யப்பட்ட [[வரலாற்றுத் திருத்தம் (உள்ள நிலையின் மறுதலை)|வரலாற்றுத் திருத்தம்]] என்றும் ராஜபுத்திர வரலாற்றிற்கு பங்கம் விளைவித்து விரும்பத்தகாத [[பலிகடா |பலிகடாவாக்கிய]] தவறான வழிகாட்டுதல்வழிகாட்டுதலால் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று ராஜபுத்திர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குறைகூறியுள்ளனர். [http://www.ibosnetwork.com/newsmanager/templates/template1.aspx?articleid=21147&amp;zoneid=4 http://www.ibosnetwork.com/newsmanager/templates/template1.aspx?articleid=21147&amp;zoneid=4. ]இச்சமுதாயத்தின் எதிர்ப்பு காரணமாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இத்திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளதுசெய்யப்பட்டது. எனினும் இதன் தயாரிப்பாளர் இதனை எதிர்த்து [[இந்தியாவின் உச்ச நீதிமன்றம் |உச்ச நீதிமன்றத்தில்]] எதிர்மனு தாக்கல் செய்ததால் <ref>{{cite web|url=http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080042809&ch=3/1/2008%208:31:00%20PM |title= UP bans screening of Jodhaa Akbar |work=NDTV|date=2008-03-02|accessdate=2008-03-02}}</ref> <ref>{{cite web|url=http://www.hindu.com/2008/03/04/stories/2008030459121100.htm |title= Court moved against ban on film |work=The Hindu|date=2008-03-02|accessdate=2008-03-02}}</ref> பின்னர் உத்தர பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் இத்தடை ரத்துசெய்யப்பட்டது. உத்தரபிரதேச அரசின் தடையையும், உத்தரகண்ட்டின் டேராடூன் மற்றும் ஹரியானாவின் அம்பாலா, சோனேபட், ரிவாரி போன்ற நகரங்களில் அதிகாரிகள் விதித்திருந்த தடையையும் நீதிமன்றம் ரத்துசெய்தது.<ref>{{cite web|url=http://in.reuters.com/article/topNews/idINIndia-32293320080304 |title=Supreme Court lifts ban on Jodhaa Akbar, for now |work=Reuters|date=2008-03-03|accessdate=2008-03-04}}</ref>
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜோதா_அக்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது