கள்ளர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
==சங்ககாலம்==
பண்டைத் தமிழகத்தில் சில சிற்றரசர்களும் அதியமான், மலையமான்,தொண்டைமான்,சேதிராயர் போன்ற கள்ளர் குலப்பெயருடன்ஆட்சி செய்து வந்தனர் இவர்கள்
 
[[தொண்டைமான்]]
 
கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் [[காஞ்சிபுரம்|காஞ்சியிலிருந்து]] ஆட்சி புரிந்தோனாவன் இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான தொண்டைமான் குலத்தை சேர்ந்தவன் இவன் குல மரபினர் [[காஞ்சிபுரம்|காஞ்சீபுரத்தைத்]] தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்.
[[சேதிராயர் ]]
 
தமிழகத்தின் பெருமைவாய்ந்த இன குழுக்களில் முக்குலத்தின் கள்ளர் பெருங்குடி முக்கியமானது ஆகும். சேதிராயர் என்பது கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்றாகும். சென்னை பல்கலைகழகத்தின் தமிழகராதி(Tamil Lexicon University of Madras) சேதிராயர் என்பதற்கு மூன்று பொருள்களை தருகிறது.
 
[i]சேதிராயர் என்பவர் தமிழகத்தின் நடுநாட்டரசர்.
[ii]திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவரான சிவனடியார்
[iii]கள்ளர்களின் பட்டங்களில் ஓன்று.
 
தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கு இடைப்பட்ட பிரதேசத்தை 'நடுநாடு'{சேதிநாடு} என்று அழைத்தனர். சேதிராயர் என்பவர்கள் தமிழ்நாட்டின் நடுநாட்டை ஆண்ட அரசகுலத்தினர் என்பது புலனாகிறது. தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை 'நடுநாடு' என்றனர்.
 
[[அதியமான்]]
"https://ta.wikipedia.org/wiki/கள்ளர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது