வாருங்கள், Mayadevar! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Mayadevar, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Mayadevar, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி. 17:36, 24 ஆகஸ்ட் 2010 (UTC)

வணக்கம் தொகு

*

o ///சேதிராயர்

இது ஒரு நீக்கப்பட்ட பக்கமாகும்.

தங்களின் வசதிக்காக இப்பக்கத்தின் நீக்கல் மற்றும் நகர்த்தல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

* 12:41, 1 பெப்ரவரி 2011 Sodabottle (பேச்சு

பங்களிப்புகள்) "சேதிராயர்" நீக்கப்பட்டது ‎ (பதிப்புரிமை மீறல்: http://thevarthalam.blogspot.com/2010/03/blog-post_767.html)////* வணக்கம் நான் விக்கி பக்கங்களில் ஓய்வு நேரத்தில் பங்கு கொண்ட வருகிறேன் .. என்னாலான உழைப்பை தமிழுலகுக்கு நாடு நிலையோடு செய்து வருகிறேன் .என்னால் எழுதப்பட்ட ஆய்வு கட்டுரை விக்கி பக்கங்களில் எழுதி தொகுத்தேன்.. தற்போது அது நீக்கப்பட்டுள்ளது ... காரணம் பதிப்பு உரிமை மீறல் என்று உளது ..காரணம் பதிப்பு உரிமை மீறல் என்று உளது .. இது பதிப்பு உரிமை மீறல் இல்லை இது என்னுடைய சொந்த ஆய்வு கட்டுரை ஆகும். http://thevarthalam.blogspot.com/2010/03/blog-post_767.html தேவர்தளம் எனும் இந்த வலைபூ மார்ச்சு 2010 ஆண்டில் இந்த கட்டுரை பதிப்பு செய்து வெளிட்டுள்ளது . இதை நான் என்னுடைய வலைப்பூவில் http://devarbook.blogspot.com/2010_02_01_archive.html பிப்ரவரி 18-2010 ஆண்டில் வெளிட்டு இருக்கிறேன். இது சேதிராயர்தமிழ் கூறு நல்லுலகுதுக்கு சொந்தம் நான் எவ்வித பதிப்பு உரிமையை யாருக்கும் தரவில்லை. விக்கி பக்கங்கள் இந்த கட்டுரை தொகுப்பை மீண்டும் பதிப்பு செய்தால் .என்னுடைய வரலாற்று ஆய்வுகள் தொடரவும் நான் தொடர்ந்து பணி செய்யவும் ஊக்கமாக இருக்கும் நன்றி .


ஐயா,

தங்களது குறிப்பினை சேதிராயர் பக்கத்தில் கண்டேன். விக்கிப்பீடியாவில் பலரும் பிறரது கட்டுரைகளைப் படியெடுத்து போடுவதால், இணையத்தில் முன்பு வெளியான கட்டுரைகளை ஆக்குனர் யார் என்று உறுதி செய்யாமல் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே தான் அக்கட்டுரையை நீக்கி இருந்தேன். தற்போது தாங்கள் நீங்கள் தான் ஆக்குனர் என்று உறுதி செய்துவிட்டதால் பதிப்புரிமை மீறல் பற்றிய கவலை இல்லை.

எனினும், விக்கிப்பீடியா சொந்த ஆய்வுகளை வெளியிடும் தளமல்ல. ஏனெனில் இது ஒரு மூன்றாம் நிலை தரவு தளம் - பிற புத்தகங்கள்/ ஆய்விதழ்களில் வெளியாகும் விஷயங்களை தொகுத்து வெளியிடும் ஒரு தளம். எனவே இங்கு உங்கள் சேதிராயர் கட்டுரையை பதிப்பிப்பது பொருத்தமாயிராது.

இதனை பதிப்பிக்க உகந்த இடம் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டமான விக்கி நூல்கள். இதுவும் விக்கிமீடியா அறக்கட்டளையால் நடத்தப்படும் ஒரு திட்டமே. நீங்கள் செய்துள்ள ஆய்வினை இங்கு ஒரு ஆய்வுகட்டுரை வடிவில் பதிப்பிக்கலாம்.

இது குறித்து ஏதேனும் ஐயம் இருந்தால் என் பேச்சுப்பக்கத்திலோ (என் கையெழுத்தில் “உரையாடுக” என்ற தொடுப்பை சொடுக்கி) அல்லது இந்த பக்கத்திலோ கேளுங்கள். --சோடாபாட்டில்உரையாடுக 12:45, 24 பெப்ரவரி 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mayadevar&oldid=702254" இலிருந்து மீள்விக்கப்பட்டது