"சந்திரசேகர் வரையறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: ro:Limita Chandrasekhar)
No edit summary
'''சந்திரசேகர் வரையரைவரையறை (Chandrasekhar limit)''' என்பது ஒரு இறந்துபட்ட [[விண்மீன்|விண்மீனின்]] அதிக பட்ச [[திணிவு]] (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும். இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையரையைக்இவ்வரையறையைக் கண்டறிந்தவர் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] பிறந்த புகழ் பெற்ற [[விஞ்ஞானி|விஞ்ஞானியும்]], இயற்பியலிற்கான [[நோபல் பரிசு]] பெற்றவருமான [[சுப்ரமணியன் சந்திரசேகர்]] ஆவார்.
 
{{stub}}
846

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/583033" இருந்து மீள்விக்கப்பட்டது