நமிதா கபூர் (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: te:నమిత
வரிசை 1:
'''நமிதா''' (பி. [[மே 10]], [[1981]]), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
நமிதா (Namitha) 1981 ஆம் வருடம் மே மாதம் 10ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தார். அவரின் முழுப்பெயர் நமிதா கபூர். நமிதா 2001ஆம் ஆண்டு மிஸ்.இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெட்லி, மூன்றாம் இடம் பெற்றவர் த்ரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் 'எங்கள் அண்ணா'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்றஆங்கில படத்திலும் நமிதா நடித்துள்ளார். நமிதாவிற்கு நீச்சல் மற்றும் பேட்மிட்டன் விளையாட பிடிக்கும். அவர் சிறிது காலம் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். வெள்ளை ரோஜா அவரின் விருப்பமான மலர்
 
<gallery>
nameetha.jpg
</gallery>
 
== நமிதா நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள் ==
நமிதா நடித்துள்ள படங்கள்
* ''எங்கள் அண்ணா'' (2004)
 
* ''ஏய்'' (2005)
*1. சொந்தம் - (தெலுங்கு) -2002
* ''சாணக்கியா'' (2005)
*2. ஜெமினி - (தெலுங்கு) - 2002
* ''பம்பரக்கண்ணாலே'' (2007)
*3. ஒக்க ராஜு ஒக்க ராணி - (தெலுங்கு) - 2003
* ''ஆணை'' (2005)
*4. ''எங்கள் அண்ணா'' - (2004தமிழ்) - 2004
* ''இங்கிலீஷ்காரன்'' (2005)
*5. ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி - (தெலுங்கு) - 2004
* ''[[கோவை பிரதர்ஸ்]]'' (2006)
*6. அய்த்தே எண்டி - (தெலுங்கு) - 2005
* ''பச்சக் குதிர'' (2006)
*7. ஏய் - (தமிழ்) 2005
* ''தகப்பன்சாமி'' (2006)
*8. சாணக்யா - (தமிழ்) - 2005
* ''நீ வேணுன்டா செல்லம்'' (2006)
*9. பம்பரக் கண்ணாலே - (தமிழ்) - 2005
* ''வியாபாரி'' (2007)
*10. நாயக்குடு - (தெலுங்கு) - 2005
* ''நான் அவன் இல்லை'' (2007)
*11. ஆணை - (தமிழ்) - 2005
* ''அழகிய தமிழ் மகன்'' - (2007)
*12. ''இங்கிலீஷ்காரன்'' - (2005தமிழ்) - 2005
* ''பில்லா'' - (2007)
*13. ''[[கோவை பிரதர்ஸ்]]'' - (2006தமிழ்) - 2006
*14. பச்சைக் குதிரை - (தமிழ்) - 2006
*15. ''தகப்பன்சாமி'' - (2006தமிழ்) - 2006
*16. நீ வேணுண்டா செல்லம் - (தமிழ்) - 2006
*17. நீலகண்டா - (கன்னடம்) - 2006
*18. ''வியாபாரி'' - (2007தமிழ்) - 2007
*19. ''நான் அவன் இல்லை'' - (2007தமிழ்) - 2007
*20. ''அழகிய தமிழ் மகன்'' - (2007தமிழ்) - 2007
*21. ''பில்லா'' - (2007தமிழ்) - 2007
*22. சண்ட - (தமிழ்) - 2008
*23. பாண்டி - (தமிழ்) - 2008
*24. இந்திரா - (கன்னடம்) - 2008
*25. பெருமாள் - (தமிழ்) - 2009
*26. தீ - (தமிழ்) - 2009
*27. 1977 - (தமிழ்) - 2009
*28. பில்லா - (தெலுங்கு) - 2009
*29. இந்திரவிழா - (தமிழ்)
*30. ஜகன்மோகினி - (தமிழ்)
*31. பிளாக் ஸ்டாலோன் - (மலையாளம்)
*32. தேசதுரோகி - (தமிழ்)(தெலுங்கு)
*33. மாயா - (ஆங்கிலம்)
*34. கெட்டவன் - (தமிழ்) - தயாரிப்பில்
 
[[பகுப்பு:திரைப்பட நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நமிதா_கபூர்_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது