"அசோக் சவான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

103 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
+படிமம்
(முதலமைச்சராக பொறுப்பேற்றார்)
(+படிமம்)
[[படிமம்:Ashok Chavan 2010 - still 114915 crop.jpg|thumb|அசோக் சவான்]]
'''அசோக் சங்கர்ராவ் சவான்''' ({{lang-mr|अशोक चव्हाण}}) (பிறப்பு {{Birth date and age|1958|10|28|df=yes}})<ref name="punehitech">{{cite web|url=http://punevyaspeeth.org/chavan.pdf|title=Biodata - Ashok Chavan|publisher=Pune Hitech|accessdate=2008-12-04}}</ref> தற்சமய மகாராட்டிர முதலமைச்சராவார். மும்பை தீவிரவாத நிகழ்வின் பின்னணியில் [[விலாசராவ் தேஷ்முக்]]கின் பதவிவிலகலை அடுத்து கடந்த 8 திசம்பர் 2008 அன்று சவான் பதவியேற்றார். கலாசாரம், தொழிற்துறை, சுரங்கங்கள் மற்றும் நெறிமுறை அமைச்சுகளை தன்னகத்தே கொண்டுள்ளார். முன்னாள் மகாராட்டிர முதலமைச்சர் சங்கர்ராவ் சவான் [[எஸ். பி.சவானி]]ன் மகனாவார்.<ref name="mah.gov.in">{{cite web|url=http://www.maharashtra.gov.in/english/government/govCouncilShow.php|title=Government|work=Government of Maharashtra|accessdate=2008-12-04}}</ref>
 
55

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/584553" இருந்து மீள்விக்கப்பட்டது