பேட்ஃசின் போலியொப்புரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "கோண்மா எதிர்த் தகவமைவுகள்"; Quick-adding category "கோண்மா எதிர் தகவமைவுகள்" (using HotCat)
பரிதிமதியின் பரிந்துரை + உ.தி.
வரிசை 1:
[[படிமம்:Batesplate ArM.jpg|thumb|என்ரி வால்டர் இவ்விளைவை விளக்கும் விதமாகச் சேகரித்த [[பட்டாம்பூச்சி]]கள்]]ஊறு விளைவிக்காத ஒரு உயிரினம் [[கோண்மா]]க்களிடமிருந்து தப்பும் விதமாகத் தீவிளைவு கொண்ட மற்றொரு உயிரினத்தையொத்த உடலமைப்பைப்உடலமைப்பையோ வேறு அடையாளங்காணும் பண்பையோ பெறும் [[படிவளர்ச்சி]] [[தோற்றப்பாடு|மெய்ப்பாட்டை]] '''பேட்டிசின் அழகச்சு''', '''பேட்டிசின் நெட்டாங்கு''' அல்லது '''பேட்டிசின் நெட்டாங்குஒப்புப்போலிப்பண்பு''' எனலாம். [[பிரேசில்]] நாட்டின் [[மழைக்காடு]]களில் ஆய்வுகளை நடத்தி இவ்விளைவைக் கண்டறிந்த ஆங்கில இயற்கையியலாளர் என்ரி வால்டர் பேட்டிசின் பெயரால் இவ்விளைவு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
 
உயிரினங்களில் அறியப்படும் படிவளர்ச்சி அழகச்சுகளில் பேட்டிசின் அழகச்சுகளையே மிகுதியாக ஆய்ந்துள்ளனர். இரு தீவிளைவு கொண்ட உயிரினங்கள் ஒன்றாகப் பயன்பெறும் உருவஅடையாள ஒற்றுமையான [[முல்லரின் அழகச்சு]]டன் இவ்விளைவைப் பொதுவாக இவ்விளைவை வேறுபடுத்த இயலும். இவ்விரண்டிலிருந்தும்இவ்விரண்டு வகை ஒப்புப்போலிப்பண்புகளிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட விளைவு, ஒரு கோண்மாவோ ஒட்டுண்ணியோ[[ஒட்டுண்ணி]]யோ இடரிலாஇடர்தரா உயிரினம் ஒன்றை ஒத்துத் தோன்றும் '''கடும் அழகச்சு''' ஆகும்.
 
== இயங்கமைவு ==
"https://ta.wikipedia.org/wiki/பேட்ஃசின்_போலியொப்புரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது