"பேட்ஃசின் போலியொப்புரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
(பரிதிமதியின் பரிந்துரை + உ.தி.)
சி (→‎இயங்கமைவு: உ.தி.)
== இயங்கமைவு ==
 
[[படிமம்:H.W. Bates.JPG|thumb|75px|இவ் உய்வுமுறையைக் கண்டறிந்த என்ரி வால்டர் பேட்டிசு]]தம்மை உண்ண வரும் கோண்மாக்களிடம் இருந்து தப்புவதற்கு இறையினங்களில் பல உய்வு உத்திகள்முறைகள் தென்படுகின்றன. அவற்றுள் குமட்டல் ஏற்படுத்தும் வேதிச்சுரப்பு, [[நஞ்சு|நச்சுத்தன்மை]], காயப்படுத்தும் உடலமைப்பு போன்றவை சில. இவ்வாறான பாதுகாப்பைப் பெற்றிருக்கும் உயிரினங்களில் வேறு சில பாதுகாப்புதற்காப்பு முறைகளான கண்ணில் தென்படாத [[உருமறைப்பு]], விரைவில் தப்பித்துப் பிழைக்கும் ஆற்றல் போன்றவை பொதுவாகக் குறைவாகவே காணப்படும். இத்தகைய பாதுகாப்புப்பாதுகாப்பைப் பெற்ற உயிரினங்களிடம் எதிர்வினையைச் சந்திக்கும் கோண்மாக்கள் நாளடைவில் இவற்றைத் தவிர்க்கத் தொடங்குகின்றன. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, தவிர்த்தல் பண்புகள் இல்லாத வேறு இனங்கள் படிவளர்ச்சியின் போது இவற்றைப் போலவே தோற்றம் பெறுகின்றன. இதுஇவ் அடையாள ஒற்றுமை தோற்றத்தில் மட்டுமல்லாது, ஒலி எழுப்புதல் போன்று கோண்மாக்களால் உணரக்கூடிய வேறு வழிகளிலும் ஏற்படலாம்.
 
{| class="wikitable" width="20%" style="float: left;"
|-
| colspan="3" style="text-align: center;" | கோண்மாக்களைக் குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியும்<br/>அதன் அழகச்சான தமிழ் இலேசுச்சிறகியும்
|}அழகச்சாக இருக்கும் இறையினங்களின் எண்ணிக்கை கோண்மாஎதிர்ப்புப்கோண்மா எதிர்ப்புப் பண்பு கொண்ட இனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கும். இல்லையெனில், தீங்கு விளைவிக்க இயலாத இனங்களின் எண்ணிக்கை மிகுந்தால் கோண்மாக்கள் அவற்றை உண்டு பார்த்து விட்டு நச்சு இனங்களையும் தாக்கத் தொடங்கி விட்டால் அவற்றின் உய்வு உத்தி தோற்றுப் போகும்.
 
நஞ்சினையுடைய [[கட்டு விரியன்|கட்டு விரியனைப்]] போன்று தோன்றும் நஞ்சற்ற Travancore wolfsnake ''Lycodon travancoricus'',<ref name='snake'> {{cite journal | title = An education programme and establishment of a citizen scientist network to reduce killing of non-venomous snakes in Malappuram district, Kerala, India | journal = Conservation Evidence | date = 2010 | first = P. | last = Balakrishnan | volume = 7 | pages = 9--115| id = | accessdate = 2010-08-28}}</ref> குமட்ட வைக்கும் வெறும்புலிப் பட்டாம்பூச்சியைப் போன்று தோன்றும் தமிழ் இலேசுச்சிறகி, [[வௌவால்]]களால் உண்ண முடியாத சுவை கொண்ட சில [[அந்துப்பூச்சி]]களின் [[மீயொலி]] செய்திகளை வெளியிடும் வேறுஉண்ணக்கூடிய அந்துப்பூச்சிகள் போன்றவை இவ்விளைவைக் காட்டுபவை.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/584760" இருந்து மீள்விக்கப்பட்டது