அஞ்சல் தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be:Паштовая марка
வரிசை 20:
== தபால்தலைகளின் வகைகள்==
 
[[படிமம்:Miningstamp.jpg|right|thumb|250px|உலகின் முதன்முறை [[சுரங்கத் தொழில்|சுரங்கத் தொழிலை]] முதனிலைப்படுத்தி பிரசுரிக்கப்பட்ட 1987 ம் ஆண்டின் [[நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்| நியூஃபின்லான்ட்]] முத்திரை]]
[[படிமம்:Miningstamp.jpg|right|thumb|250px|1897 [[Newfoundland]] postage stamp, the first in the world to feature mining]]
 
* [[வான்வழி அஞ்சல்]] - வான்வழி அஞ்சல் சேவைகளுக்கான கட்டணத்துக்காக. வான்வழி அஞ்சல் சேவைகளுக்கான தபால்தலைகளில், ''வாழ்வழி அஞ்சல்'' என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருப்பது பொதுவான வழக்கம். தபால்தலை விபரப்பட்டியல்களை வெளியிடும் [[ஸ்கொட் விபரப்பட்டியல்|ஸ்கொட்]] நிறுவனம், அக்காலத்தில் புழக்கத்திலிருந்த வான்வழி அஞ்சல் கட்டணங்களுக்குப் பொருத்தமானதும், வானூர்தியொன்றின் நிழல்வரிப்படம் பொறிக்கப்பட்டவையுமான, ஐக்கிய அமெரிக்காவில் வெளியிடப்பட்ட சில தபால்தலைகளை, வான்வழி அஞ்சல்களாகப் பட்டியல் இட்டுள்ளது. ஏனைய மூன்று முக்கிய விபரப் பட்டியல்களும், வான்வழி அஞ்சல்தலைகளுக்கு சிறப்புத் தகுதி எதையும் கொடுக்கவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்_தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது