விக்கிப்பீடியா:அகேகே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
76.28.186.133 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 586466 இல்லாது செய்யப்பட்டது rv
வரிசை 1:
==<font color=blue>அ</font>டிக்கடி <font color=blue>கே</font>ட்கப்படும் <font color=blue>கே</font>ள்விகள் (அகேகே)==
1. '''எப்படி தமிழிலேயே தட்டச்சு செய்வது / கட்டுரைகள் எழுதுவது?'''
* {[http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 எ-கலப்பை}] என்ற மென்பொருளை பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளிலும் இணையத்தளங்களிலும் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும். தமிழ்த் தட்டச்சுக்கு புதியவர்கள், பழகுவதற்கு எளியதும் தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ளதுமான tamilnet99 விசைப்பலகை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அறிய {{[[எ-கலப்பை}}]] கட்டுரையைப் பார்க்க.
 
* {[https://addons.mozilla.org/firefox/2994/ Tamilkey}] என்ற நீட்சியை {{[[பயர்பாக்ஸ்}}]] {{[[உலாவி|உலாவியில்}}]] நிறுவி தமிழில் தட்டச்சு செய்யலாம். இது, {{[[எ-கலப்பை}}]] நிறுவ இயலாத {{[[லினக்ஸ்}}]] {{[[இயங்குதளம்|இயங்குதளங்களில்}}]], பயர்பாக்ஸ் உதவியுடன் இணையத்தளங்களில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும்.
 
* {[http://www.murasu.com/downloads/ முரசு அஞ்சல்}]போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி நீவிர் விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
 
* மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள {[http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm சுரதா}] எழுதிகளை பயன்படுத்தலாம்.
 
* இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள http://www.iit.edu/~laksvij/language/tamil.html . இந்த மென்பொருள் மற்ற இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது - http://www.iit.edu/~laksvij/language/index.html
 
 
* {[http://www.tamil.sg ஆங்கில ஒலியியல் முறையில்}] {{[[விண்டோஸ்}}]] இயங்குதளத்தில் இண்டநெட் எக்ஸ்புளோளர் {{[[உலாவி}}]]யூடாக தமிழை உள்ளீடு செய்தல் எவ்விதமான ஃபாண்ட்ஸ்களையும் இறக்குமதி செய்ய வேண்டாம்‚ {{[[யூனிக்கோட்}}]] முறையில் இந்த இணையத்தளத்தில் தட்டச்சு செய்யலாம்‚ அவ்வை ரோமனைஸ்டு முறையிலும் அவ்வை தட்டச்சு முறையிலுமான விசைப்பலகையில் இந்த இணையத் தளத்தில் தமிழை தட்டச்சு செய்யலாம்.
 
* * Voice on Wingsன் {[http://gilli.in/readwrite-in-tamil/ விரிவான தமிழ்த் தட்டச்சுக் கையேடு}].
 
 
வரிசை 20:
 
 
நீங்கள் விரும்பும் தலைப்பிலான பக்கத்தை உருவாக்கும் முன், முதலில் அப்பக்கம் விக்கிபீடியாவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.இவ்வாறு உறுதி செய்ய, விக்கிபீடியா தேடு பெட்டியில் உங்கள் கட்டுரைத் தலைப்பை உள்ளிட்டு செல் பொத்தானை அழுத்துங்கள்.அந்த தலைப்பிலானப் பக்கங்கள் தேடுதல் முடிவில் வர வில்லையெனில், நீங்கள் புதிய பக்கத்தை உருவாக்கத் தொடரலாம். மேலும் விரும்பினால் நீங்கள் பயர்பாக்ஸ் உலாவியைப் பாவிப்பரானால் {{[[கூகிள்பீடியா|கூகிள்பீடியாவை}}]] நிறுவி கூகிள் தேடலொன்றை மேற்கொண்டு கட்டுரை இல்லையென்பதை உறுதிப் படுத்திவிட்டுப் பின்னர் கட்டுரைகளை உருவாக்கலாம்.
 
 
வரிசை 40:
 
3. '''எப்படி படிமமொன்றை கட்டுரையில் இணைப்பது?'''
இது தொடர்பான விளக்கமான கட்டுரையை {{[[விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்}}]] பாருங்கள்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:அகேகே" இலிருந்து மீள்விக்கப்பட்டது