கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "குருதி" (using HotCat)
வரிசை 29:
 
1900 ஆம் ஆண்டில் லாண்ட்ஸ்டெய்னர் இரு வேறு மனிதர்களின் இரத்தத்தைக் கலக்கும் போது சில உறைவதையும் சில உறையாதிருப்பதையும் கண்டுற்றார். மேற்கொண்டு இதை ஆராய்ந்ததில் அவர் ABO குருதி வகை அமைப்பைக் கண்டறிந்தார். இவருடைய இந்தக் கண்டுபிடிப்பே நியூயார்க்கில் நடத்தப்பட்ட முதல் வெற்றிகரமான குருதியேற்றத்திற்கு வழிகோலியது.
 
[[பகுப்பு:குருதி]]
"https://ta.wikipedia.org/wiki/கார்ல்_லாண்ட்ஸ்டெய்னெர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது