ஊ தாண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mn:У Тант
சி தானியங்கிஇணைப்பு: nds:U Thant; cosmetic changes
வரிசை 1:
{{தகவற்சட்டம் தலைவர்கள் | name=ஊ தாண்ட்<br />U Thant
| nationality=[[பர்மா|பர்மியர்]]
 
வரிசை 19:
}}
 
'''ஊ தாண்ட்''' (''U Thant'', [[ஜனவரி 22]], [[1909]] &ndash; [[நவம்பர் 25]], [[1974]]) என்பவர் [[மியான்மார்|மியான்மாரை]]ச் சேர்ந்த இராஜதந்திரியும் [[ஐக்கிய நாடுகள்]] அவையில் [[1961]] முதல் [[1971]] வரை பணியாற்றிய 3வது பொதுச் செயலாளரும் ஆவார்.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
ஊ தாண்ட் [[பர்மா]]வின் பண்டானோ என்ற இடத்தில் பிறந்தார். தனது 14வது வயதில் தனது தந்தையை இழந்தார். [[ரங்கூன்]] பல்கலைக்கழகக் கல்லூரியில் மேற்கல்வி கற்று பின்னர் தனது பிறந்த ஊரின் தேசியக் கல்லூரியில் தலைமை ஆசிரியரானார். தாண்ட் பல நூல்களை மொழிபெயர்த்தார். [[1948]] இல் இவர் அரச சேவையில் அமர்ந்தார். [[1951]] முதல் [[1957]] வரை பர்மிய பிரதமர் [[ஊ நூ]]வுக்கு செயலாளரானார். பல அனைத்துலக மாநாடுகளில் பங்கு பற்றினார். [[1955]] இல் [[இந்தோனீசியா]]வில் முதலாவது [[ஆசியா|ஆசிய]]-[[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] உச்சிமாநாட்டின் செயலாளராக இருந்தார். இம்மாநாடு [[அணி சேரா நாடுகள் அமைப்பு|அணி சேரா நாடுகள் அமைப்பை]] உருவாக்கியது.
 
வரிசை 27:
[[1957]] முதல் [[1961]] வரை [[ஐக்கிய நாடுகள்|ஐநா]]வின் பர்மாவுக்கான நிரந்தர அங்கத்துவராக இருந்தார். [[அல்ஜீரியா]]வின் விடுதலைக்காகக் கடுமையாக உழைத்தார்.
 
== ஐநா பொதுச் செயலாளர் ==
 
[[நவம்பர் 3]], [[1961]] இல் தாண்ட் [[ஐநா]]வின் பதில் செயலாளர் நாயகம் ஆனார். [[நவம்பர் 30]], [[1962]] இலிருந்து செயலாளர் நாயகமாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். [[கியூபா]]வின் [[ஏவுகணை]] விவகாரம், [[கொங்கோ]] உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது பங்கு முக்கியமானது. இவர்
[[டிசம்பர் 31]], [[1971]] இல் சேவையில் இருந்து இளைப்பாறினார்.
 
== மறைவு ==
ஊ தாண்ட் [[நவம்பர் 25]], [[1974]] இல் [[புற்றுநோய்]] காரணமாக [[நியூ யோர்க் நகரம்|நியூயோர்க்]]கில் காலமானார்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.un.org/av/photo/subjects/sg3.htm ஊ தாண்டின் ஐநா படங்கள்]
 
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபை]]
வரிசை 71:
[[ms:U Thant]]
[[my:ဦးသန့်]]
[[nds:U Thant]]
[[nl:U Thant]]
[[no:U Thant]]
"https://ta.wikipedia.org/wiki/ஊ_தாண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது