அயர்ன் மெய்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sco:Iron Maiden; cosmetic changes
வரிசை 19:
|title=Iron Maiden Bio|date=December 2009}}</ref><ref name="History Of IM">{{cite web|url=http://www.absoluteradio.co.uk/music/artists/iron_maiden/biography/|title=Iron Maiden Bio|date=02.12.2009}}</ref><ref name="Biography">{{cite web|url=http://www.articleclick.com/Article/Iron-Maiden-Biography-And-Top-10-Songs/984823|title=Iron Maiden Bio|date=2009}}</ref><ref name="timeline">{{cite web|url=http://www.ironmaiden.com/index.php?categoryid=14 |title=Iron Maiden Timeline|work=IronMaiden.com|date=2009-10-13}}</ref> 100 மில்லியன் இசைத்தட்டுகளுக்கும் அதிகமாய் விற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த இசைக்குழு 2002 ஆம் ஆண்டில் சர்வதேச சாதனைக்கான [[இவோர் நாவெல்லோ விருதினை]] வென்றது.<ref name="autogenerated1">{{cite web|title = Iron Maiden honoured with Ivor Novello award|date = 18 September 2002|publisher = Sanctuary Group|format = Official Website|url = http://www.sanctuarygroup.com/index.php?page=1&l1=1&l2=2&l3=0&getArticleId=9|accessdate = 11 October 2006}}</ref> அக்டோபர் 2009 நிலவரப்படி, இந்த இசைக்குழு தங்களது வாழ்நாளில் 2000 க்கும் அதிகமான நேரலை நிகழ்ச்சிகளை செய்திருக்கிறது.{{Citation needed|date=December 2009}}
 
== வரலாறு ==
=== பால் டி’அனோ உடனான ஆரம்ப வருடங்கள் (1975-1978) ===
[[அடித்தொனி இசைக்கருவி இசைப்பவரான]] [[ஸ்டீவ் ஹாரிஸ்]], தனது முந்தைய குழுவான ஸ்மைலரை விட்டு விலகிய கொஞ்ச நாட்களில், 1975 ஆம் ஆண்டின் [[கிருத்துமஸ் தின]]த்தன்று அயர்ன் மெய்டன் குழுவை உருவாக்கினார். [[அலெக்சாண்டர் டுமாஸ்]] எழுதிய ஒரு புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ''[[தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்]]'' என்னும் திரைப்படத்தில் இருந்து தான் இந்த இசைக்குழுவின் பெயர் உதித்ததாக ஹாரிஸ் கூறினார். அந்த சமயத்தில் அந்த படத்தை அவர் பார்த்திருந்தார். [[அயர்ன் மெய்டன் சித்திரவதை சாதன]]த்தின் பெயரில் குழுவுக்கு அந்த பெயரை சூட்டினார்.<ref>{{cite web|last = Barton|first = Geoff|title = BLOOD AND IRON: HM from the punky East End and nothing to do with Margaret Thatcher, sez Deaf Barton|date = 27 October 1970|work = ''Sounds'' magazine|url = http://www.nwobhm.com/maiden.htm|publisher = NWOBHM.com|accessdate = 8 October 2006}}</ref>
 
ஸ்டீவ் ஹாரிஸும் கிதார் கலைஞரான [[டேவ் முர்ரே]]யும் தான் அயர்ன் மெய்டன் குழுவின் வெகுநாள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆரம்ப பாடல் கலைஞரான பால் டே “மேடைக்கு தேவையான சக்தி அல்லது இதம் இல்லை” என்று கூறி வெளியேற்றப்பட்டார்.<ref name="Wall32">{{cite book| author=Wall, Mick; Ling, Dave| title=Iron Maiden, the Authorised Biography|edition = second| publisher=Sanctuary Publishing| year=2001| isbn= 1-86074-287-4|page=32}}</ref> அவருக்குப் பதிலாய் டென்னிஸ் வில்காக் வந்தார். [[கிஸ்]] குழுவின் ரசிகரான இவர் நெருப்பு ஒத்திகை, மற்றும் போலியான ரத்தம் ஆகியவற்றை நேரலை நிகழ்ச்சிகளில் பயன்படுத்திக் கொண்டார். வில்காக்கின் நண்பரான டேவ் முர்ரேயும் இதில் சேர்ந்து கொள்ள அழைக்கப்பட்டார். இது கிதார் கலைஞர்கள் டேவ் சலிவானுக்கும் டெர்ரி ரான்ஸுக்கும் ஏமாற்றம் அளித்தது.<ref name="Wall33">{{cite book| author=Wall, Mick; Ling, Dave| title=Iron Maiden, the Authorised Biography|edition = second| publisher=Sanctuary Publishing| year=2001| isbn= 1-86074-287-4|page=33}}</ref> இதில் வெறுப்புற்று ஹாரிஸ் 1976 ஆம் ஆண்டில் இந்த குழுவையே தற்காலிகமாகப் பிரித்து விட்டார்.<ref name="Wall33"></ref> ஆயினும் விரைவில் முர்ரே மட்டுமே ஒரே கிதார் கலைஞராகத் தொடர குழு மீண்டும் உருவாக்கம் பெற்றது.
 
அயர்ன் மெய்டன் 1977 ஆம் ஆண்டில் பாப் சாயர் என்னும் இன்னொரு கிதார் கலைஞரை சேர்த்துக் கொண்டது. அவரின் பொருட்டு முர்ரே மற்றும் வில்காக்கிற்கு இடையே விரிசல் உருவானது. இதனையடுத்து ஹாரிஸ் முர்ரே மற்றும் சாயர் இருவரையும் வெளியேற்றும் நிலைக்கு சென்றது.<ref name="Wall46">{{cite book| author=Wall, Mick; Ling, Dave| title=Iron Maiden, the Authorised Biography|edition = second| publisher=Sanctuary Publishing| year=2001| isbn= 1-86074-287-4|page=46}}</ref> 1977 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் பிரிட்ஜ்ஹவுஸில் நடந்த ஒரு நிகழ்ச்சி மோசமாய் அமைந்ததை அடுத்து, ஹாரிஸ் மொத்த குழுவையும் நீக்கி விட்டார்.<ref name="Wall50">{{cite book| author=Wall, Mick; Ling, Dave| title=Iron Maiden, the Authorised Biography|edition = second| publisher=Sanctuary Publishing| year=2001| isbn= 1-86074-287-4|page=50}}</ref> டேவ் முர்ரே மீண்டும் சேர்க்கப்பட்டார். [[டோக் சாம்ப்சன்]] மேளக் கலைஞராக அமர்த்தப்பட்டார்.
 
=== புகழ்பெறுதல் (1978–1981) ===
தற்சமயமாய் நிகழ்ந்த சந்திப்பு ஒன்று பாடகர் [[பால் டி’அனோ]]வுக்கு வெற்றிகரமான தேர்வு ஒத்திகையாக மாறியது. பாலின் குரலில் இனம் காண முடியாத ஒரு வகை சிறப்பு பண்பு இருக்கும் என்று ஸ்டீவ் ஹாரிஸ் கூறியிருக்கிறார்.<ref name="Wall53">{{cite book| author=Wall, Mick; Ling, Dave| title=Iron Maiden, the Authorised Biography|edition = second| publisher=Sanctuary Publishing| year=2001| isbn= 1-86074-287-4|page=53}}</ref>
 
மூன்று வருடங்களாக இசைத்துக் கொண்டிருந்த அயர்ன் மெய்டன் குழு, அதுவரை தங்களது இசையை இசைப்பதிவே செய்யாதிருந்தது. 1978 ஆம் ஆண்டின் [[புத்தாண்டு கொண்டாட்ட]]த்தில் இந்த இசைக்குழு ''[[தி சவுண்ட்ஹவுஸ் டேப்ஸ்]]'' என்னும் ஒரு காட்சி<ref name="CFR17">{{cite book| author=Fuentes Rodríguez, César| title=Iron Maiden: El Viaje De La Doncella| year=2005| isbn=84-933891-2-9| page=17}} {{es_icon}}</ref> இசைப்பதிவை மேற்கொண்டது. நான்கு பாடல்கள் மட்டும் கொண்ட அதனை அந்த இசைக்குழு சில வாரங்களுக்குள்ளாகவே ஐயாயிரம் பிரதிகளையும் விற்றுத் தீர்த்தது.<ref name="Wall104-105"></ref> <ref name="Wall104-105">{{cite book| author=Wall, Mick; Ling, Dave| title=Iron Maiden, the Authorised Biography|edition = second| publisher=Sanctuary Publishing| year=2001| isbn= 1-86074-287-4|pages= 104–105}}</ref> இசைத்தொகுப்பில் இவர்களது முதல் தோற்றம் ''[[மெட்டல் ஃபார் முத்தாஸ்]]'' தொகுப்பில் (இது 15 பிப்ரவரி 1980 அன்று வெளியானது) நிகழ்ந்தது. “[[சாங்சுவரி]]” மற்றும் “ராத்சைல்டு” ஆகிய இரண்டு ஆரம்ப பதிப்புகள் முன்னதாக வெளிவந்திருந்தன.
 
1977 ஆம் ஆண்டின் பிற்பகுதி துவங்கி 1978 ஆம் ஆண்டு வரை, முர்ரே மட்டுமே இசைக்குழுவின் ஒரே கிதார் கலைஞராய் இருந்தார். அதன்பின் [[பால் கெய்ன்ஸ்]] 1979 ஆம் ஆண்டில் இணைந்தார். இசைப்பதிவகத்திற்கு செல்வதற்கு சற்று முன்னால், கெய்ன்ஸ் இசைக் குழுவை விட்டு விலகி விட்டார். பல்வேறு கிதார் கலைஞர்களும் தற்காலிகமாக அமர்த்தப்பட்டு இறுதியில் [[டென்னிஸ் சுட்ராட்டன்]] தேர்வானார். ஆரம்பத்தில், இந்த இசைக்குழு டேவ் முர்ரேயின் சிறுவயது நண்பரான [[அட்ரியன் சுமித்]]தை அமர்த்த விரும்பியது. ஆனால் சுமித் தனது சொந்த இசைக்குழுவான [[அர்ச்சினு]]க்காக உழைத்துக் கொண்டிருந்தார்.<ref name="Wall163-164">{{cite book| author=Wall, Mick; Ling, Dave| title=Iron Maiden, the Authorised Biography|edition = second| publisher=Sanctuary Publishing| year=2001| isbn= 1-86074-287-4|pages= 163–164}}</ref> மேளக் கலைஞர் [[டோக் சாம்ப்சனும்]] மாற்றப்பட்டு [[கிளைவ் பர்]] வந்தார் (இவரை சுட்ராட்டன் தான் இசைக்குழுவுக்குள் கொண்டு வந்தார்). 1979 டிசம்பரில், இந்த இசைக்குழு [[இஎம்ஐ]] நிறுவனத்துடன் ஒரு பெரும் பதிவு ஒப்பந்தத்தில் இறங்கியது.<ref name="Wall108">{{cite book| author=Wall, Mick; Ling, Dave| title=Iron Maiden, the Authorised Biography|edition=second| publisher=Sanctuary Publishing| year=2001| isbn= 1-86074-287-4|page=108}}</ref>
வரிசை 38:
1981 ஆம் ஆண்டில், மெய்டன் ''[[கில்லர்ஸ்]]'' என்ற பெயருடனான தங்களது இரண்டாவது இசைத்தொகுப்பை வெளியிட்டனர். இந்த புதிய இசைத்தொகுப்பு அறிமுக இசைத்தொகுப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்டிருந்த, ஆனால் அச்சமயத்தில் உபரியாகக் கருதப்பட்ட, பல தடங்களைக் கொண்டிருந்தது. “புரொடிகல் சன்” மற்றும் “மர்டர்ஸ் இன் தி ரூ மோர்க்” ஆகிய இரண்டு புதிய இசைத் தடங்கள் மட்டுமே இசைத்தொகுப்புக்காக பிரத்யேகமாக எழுதப்பட்டன. <ref name="Wall183">{{cite book| author=Wall, Mick; Ling, Dave| title=Iron Maiden, the Authorised Biography|edition = second| publisher=Sanctuary Publishing| year=2001| isbn=1-86074-287-4|page=183}}</ref> இந்த இசைத்தொகுப்பின் தலைப்பு [[எட்கர் ஆலன் போ]] எழுதிய ஒரு [[சிறுகதை]]யில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
 
=== வெற்றி (1981–1986) ===
[[Fileபடிமம்:Nicko McBrain 2.jpg|thumb|right|நிகோ மெக்பிரெய்ன் 1982 ஆம் ஆண்டு முதல் அயர்ன் மெய்டனின் மேளக் கலைஞராக இருந்து வருகிறார்]]
1981 ஆம் ஆண்டுவாக்கில், [[பால் டி’அனோ]]விடம் தன்னைத் தானே கெடுத்துக் கொள்ளும் பழக்கம் அதிகமாய் வெளிப்படத் துவங்கியது. குறிப்பாக அவர் போதை மருந்து பயன்படுத்துவதாய் கூறப்பட்டது. ஆயினும் டி’அனோவே இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்.<ref>{{cite web| url=http://www.roadrunnerrecords.com/blabbermouth.net/news.aspx?mode=Article&newsitemID=121158| title=PAUL DI'ANNO Compares STEVE HARRIS To ADOLF HITLER, Says IRON MAIDEN Is 'F**king Boring' | date= June 2, 2009 | accessdate=29 October 2009}}</ref> இந்த குழு அமெரிக்காவில் பெரிய வெற்றிகளை சாதிக்கத் துவங்கிய சமயத்தில், அவரது மேடைசெயல்பாடுகள் பாதிக்கத் துவங்கின. 1981 ஆம் ஆண்டின் இறுதியில், இசைக்குழு டி’அனோவை நீக்கி விட்டு ஒரு புதிய பாடகரைத் தேடத் துவங்கியது.
 
முன்னர் [[சாம்சனில்]] இருந்த [[புரூஸ் டிக்கின்சன்]] 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மெய்டனுக்கான தேர்வு ஒத்திகை பெற்று வெகு விரைவில் அந்த இசைக் குழுவில் இணைந்தார். அயர்ன் மெய்டன் உடன் டிக்கின்சனது பதிவுபெற்ற அறிமுகம் என்பது 1982 ஆம் ஆண்டின் ''[[தி நம்பர் ஆஃப் தி பீஸ்ட்]]'' உடன் நிகழ்ந்தது. இந்த இசைத்தொகுப்பு இங்கிலாந்து இசைத்தொகுப்பு வரிசையில் முதலிட இசைத்தட்டு சாதனையை<ref name="Wall227">{{cite book| author=Wall, Mick; Ling, Dave| title=Iron Maiden, the Authorised Biography|edition = second| publisher=Sanctuary Publishing| year=2001| isbn= 1-86074-287-4|page=227}}</ref> இந்த இசைக்குழுவுக்கு முதல்முறையாகப் பெற்றுத் தந்தது. அத்துடன் பல பிற நாடுகளின் வரிசைகளிலும் முன்னணி பத்தில் இடம் பெற்றது.<ref name="Wall228">{{cite book| author=Wall, Mick; Ling, Dave| title=Iron Maiden, the Authorised Biography|edition = second| publisher=Sanctuary Publishing| year=2001| isbn= 1-86074-287-4|page=228}}</ref> இரண்டாவது முறையாக இந்த குழு உலகப் பயணம் சென்றது. அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்றது. குழுவின் அமெரிக்க பயணம் சர்ச்சையை சந்தித்தது. புதிய இசைத்தொகுப்பின் தலைப்பு இசைத்தடத்தைக் காட்டி அயர்ன் மெய்டன் [[சாத்தானியவாத]] வகையைச் சேர்ந்தது என்று அமெரிக்க பழைமைவாத அரசியல் பரப்புரை குழு ஒன்று கூறியது.<ref name="Wall228"></ref> இந்த விமர்சனத்தை நிறுத்த இசைக்குழு உறுப்பினர்கள் செய்த முயற்சிகள் தோற்றுப் போயின. இசைக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, [[கிறிஸ்தவ]] [[ஆர்வலர்]]களின் ஒரு குழுவினர் அயர்ன் மெய்டன் இசைத்தட்டுகளை நொறுக்கினர்.
{{Listen
|filename = IronMaidenRTTH.ogg
வரிசை 54:
''பீஸ் ஆஃப் மைண்ட்'' வெற்றிபெற்ற கொஞ்ச காலத்தில், இந்த குழு 1984 ஆம் ஆண்டு செப்டம்பரில் ''[[பவர்ஸ்லேவ்]]'' இசைத்தொகுப்பை வெளியிட்டது. ரசிகர்களுக்குப் பிடித்த “[[2 மினிட்ஸ் டூ மிட்நைட்]]”, “[[ஏசஸ் ஹை]]”, மற்றும் “[[ரைம் ஆஃப் தி ஆன்சியன்ட் மரைனர்]]”,<ref name="Wall244">{{cite book| author=Wall, Mick; Ling, Dave| title=Iron Maiden, the Authorised Biography|edition= second| publisher=Sanctuary Publishing| year=2001| isbn= 1-86074-287-4|page=244}}</ref> ஆகியவை இந்த இசைத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. பிந்தைய பாடல் [[சாமுவேல் டெய்லர் கோலிரிட்ஜ்]] [[கவிதையை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில்]] வந்ததாகும். 13 நிமிட நீளம் கொண்டது.
 
இந்த இசைத்தொகுப்பைத் தொடர்ந்து இக்குழு மேற்கொண்ட [[வேர்ல்டு ஸ்லேவரி டூர்]] என்கிற பயணம் தான் இன்று வரை அந்தக் குழுவின் மிகப்பெரியதாக இருந்து வருகிறது. சுமார் 13 மாத காலங்கள் 193 நிகழ்ச்சிகள் வரை இதில் இசைக்கப்பட்டன. இசை வரலாற்றின் மிகப் பெரும் பயணங்களில் இது ஒன்றாகும் - 13 மாத காலத்தில் 3,500,000 பேருக்கு இசை நிகழ்ச்சி செய்யப்பட்டிருந்தது.<ref name="Stenning102">{{cite book| author=Stenning, Paul| title=Iron Maiden: 30 Years of the Beast – The Complete Unauthorised Biography| publisher=Chrome Dreams| year=2006| isbn=1-84240-361-3|page= 102}}</ref> பல நிகழ்ச்சிகள் ஒரே நகரத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாய் நிகழ்த்தப்பட்டன. கலிபோர்னியாவின் லாங் பீச்சில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த 4 அடுத்தடுத்த காட்சிகளில் இசை நிகழ்ச்சி நடந்தது. மொத்தமாய் 54,000 ரசிகர்கள் பங்குபெற்றனர். இங்கே இவர்களது அநேக இசைப்பதிவுகள் அடுத்து வந்த அவர்களது நேரலை வெளியீடான ''[[லிவ் ஆஃப்டர் டெத்]]'' இசைத்தொகுப்புக்காக செய்யப்பட்டதாகும். [[ராக் இன் ரியோ]] விழாவிலும் அயர்ன் மெய்டன் தலைமை நிகழ்ச்சி ([[குவீன்]] உடன்) செய்தது. அங்கே விழாவுக்கு வருகையுற்ற சுமார் 300,000 ரசிகர்களிடையே அவர்கள் இசை நிகழ்த்தினர்.<ref name="timeline"></ref> உடல்ரீதியாகவும் மிகவும் வருத்துவதாக அமைந்த இந்த பயணத்தின் முடிவில் அவர்கள் 6 மாத ஓய்வு விடுப்பு எடுத்துக் கொண்டனர். இக்குழுவின் வரலாற்றில் இது தான் முதலாவது ஓய்வு விடுப்பு ஆகும். புதிய நேரலை இசைத்தொகுப்புக்காக உத்தேசிக்கப்பட்ட உதவிப் பயணம் இச்சமயத்தில் ரத்து செய்யப்பட்டது.<ref name="Stenning104">{{cite book| author=Stenning, Paul| title=Iron Maiden: 30 Years of the Beast – The Complete Unauthorised Biography| publisher=Chrome Dreams| year=2006| isbn=1-84240-361-3|page= 104}}</ref>
 
=== பரிசோதனை முயற்சி (1986–1989) ===
தங்களது ஓய்வு விடுப்பில் இருந்து திரும்பியதும், இந்த குழு, ''[[சம்வேர் இன் டைம்]]'' என்னும் தங்களது 1986 ஆம் ஆண்டு இசைப்பதிவக இசைத்தொகுப்பிற்கு ஒரு மாறுபட்ட பாணியைப் பின்பற்றினர். வரலாறு, கால நகர்வு மற்றும் நெடிய பயணங்கள் என [[காலச் சக்கர]] பயணம் மற்றும் அது தொடர்பான விடயங்களை ஓரளவு கருப்பொருளாகக் கொண்டு பாடல்கள் அமைக்கப்பட்டிருந்தன.<ref name="amg_somewhereintime">{{cite web|url=http://www.allmusic.com/cg/amg.dll?p=amg&sql=10:sxcm963o3ep5~T0|title=Somewhere in Time - Review|accessdate=12 October 2008|author=Greg Prato|publisher=allmusic|year=2008}}</ref>
{{Listen
வரிசை 67:
1990 ஆம் ஆண்டில், தனிப்பாடல்களை வெளியிடுவதில் அயர்ன் மெய்டனின் முதல் பத்து ஆண்டுகள் நிறைவுற்றதை அடுத்து, ''[[தி ஃபர்ஸ்ட் டென் இயர்ஸ்]]'' என்னும் தொகுப்பு வெளியிடப்பட்டது.
 
=== எழுச்சி (1989–1994) ===
1989 ஆம் ஆண்டில், அயர்ன் மெய்டன் உடனான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, கிதார் கலைஞரான அட்ரியன் சுமித் தனது குழுவுடன் இணைந்து ''[[சில்வர் அன் கோல்ட்]]'' என்னும் இசைத்தொகுப்பை வெளியிட்டார். 1989 ஆம் ஆண்டின் இந்த இடைவெளியில், பாடகர் புரூஸ் டிக்கின்சன் 1990 ஆம் ஆண்டில் ''[[டாட்டூட் மில்லியனர்]]'' எனும் இசைத்தொகுப்பை வெளியிட்டார்.
 
வரிசை 79:
1993 ஆம் ஆண்டில், புரூஸ் டிக்கின்சன் தனது தனிக் கலைஞர் வாழ்க்கையை மேலும் தொடரும் பொருட்டு குழுவை விட்டு விலகினார். ஆயினும், ஒரு விடைகொடுக்கும் சுற்றுப்பயணத்திலும் இரண்டு நேரலை இசைத்தொகுப்புகளிலும் குழுவுடன் பங்கேற்க டிக்கின்சன் ஒப்புக் கொண்டார். ''[[எ ரியல் லைவ் ஒன்]]'' என்கிற முதலாவதில் 1986 முதல் 1992 ஆம் ஆண்டு வரையான பாடல்கள் இடம்பெற்றன. இது 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. ''[[எ ரியல் டெட் ஒன்]]'' என்கிற இரண்டாவது 1975 முதல் 1984 ஆம் ஆண்டு வரையான பாடல்களைக் கொண்டிருந்தது. இது டிக்கின்சன் குழுவை விட்டு விலகிய பின் வெளியிடப்பட்டது. அயர்ன் மெய்டன் உடனான தன்னுடைய விடைகொடுக்கும் நிகழ்ச்சியை 28 ஆகஸ்டு 1993 அன்று அவர் நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சி படம்பிடிக்கப்பட்டு [[பிபிசி]]யால் ஒளிபரப்பப்பட்டது. அத்துடன் ''[[ரெய்ஸிங் ஹெல்]]'' என்கிற பெயரின் கீழ் காணொளியிலும் வெளியிடப்பட்டது.
 
=== பிளேஸ் சகாப்தம் (1994–1999) ===
1994 ஆம் ஆண்டில், முன்னர் [[வுல்ஃப்ஸ்பேன்]] இசைக்குழுவில் இருந்த [[பிளேஸ் பேலீ]]யைத் தேர்வு செய்யும் முன்னதாக நூற்றுக்கணக்கான பாடகர்களின் குரல் தேர்வு ஒத்திகை செய்யப்பட்டது. பேலீ தனக்கு முன்னாலிருந்தவரில் இருந்து மாறுபட்ட குரல் பாணியைக் கொண்டிருந்தார். இது இறுதியாக ரசிகர்களிடையே கலவையான வரவேற்பைப் பெற்றது.<ref>{{cite web|url=http://www.roughedge.com/cdreviews/i/ironmaiden.htm#bravetbj|title=Iron Maiden CD reviews|accessdate=12 October 2008|work=Rough Edge Reviews}}</ref>
{{Listen
வரிசை 90:
1998 ஆம் ஆண்டில் வெளியான ''[[வர்சுவல் XI]]'' இசைத்தொகுப்புக்காக குழு மீண்டும் இசைப்பதிவகத்துக்குத் திரும்பியது. இந்த இசைத்தொகுப்பின் வரிசை இடங்கள் தான் இன்று வரை இந்த குழுவின் மிகக் குறைந்த தரவரிசை இடமாக இருக்கிறது.<ref>{{cite web|url=http://www.ironmaiden.com/index.php?categoryid=22&p2_articleid=318|title=Virtual XI|accessdate=12 October 2008|publisher=IronMaiden.com|year=2008}}</ref> அயர்ன் மெய்டன் வரலாற்றில் முதல்முறையாக இதன் உலகலாவிய விற்பனை ஒரு மில்லியனை எட்டவும் தவறியது. அதே சமயத்தில் ''லைவ் அட் டோனிங்டன்'' வரையிலான அயர்ன் மெய்டனின் ஒட்டுமொத்த இசைசரிதத்தை புதுப்பிப்பதில் உதவி ஸ்டீவ் ஹாரிஸ் ஒரு தொகுப்பினை வெளியிட்டார்.
 
=== மறுஇணைவு (1999–2005) ===
[[Fileபடிமம்:Ed Huntour.jpg|thumb|right|எட் ஹன்டர் சுற்றுப்பயண சமயத்தில் அயர்ன் மெய்டன்.]]
 
1999 பிப்ரவரியில், பேலீ பரஸ்பர சம்மதத்தின் பேரில் குழுவை விட்டு விலகினார். அதே சமயத்தில், புரூஸ் டிக்கின்சன் மற்றும் கிதார் கலைஞர் அட்ரியன் சுமித் ஆகிய இருவரும் குழுவில் திரும்ப இணைகிறார்கள் என்றும் அத்துடன் ஜேனிக் கெர்ஸ் தொடர்ந்து இருப்பார் எனவும் அறிவித்து இசைக்குழுவினர் தமது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். இப்போது அயர்ன் மெய்டனில் மூன்று கிதார் கலைஞர்கள் இருந்தனர். [[தி எட் ஹன்டர் டூர்]] என்னும் மாபெரும் வெற்றிபெற்ற மறுஇணைவு சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டனர்.
வரிசை 113:
ஆகத்து 26 <ref>{{cite web|last = Williams| first = Scott|title = Iron Maiden Reading 2005 Review|date = 31 August 2005|url = http://www.efestivals.co.uk/festivals/reading/2005/review-ironmaiden.shtml|publisher = EFestivals.com|accessdate = 11 October 2006}}</ref> மற்றும் 28 அன்று நிகழ்ந்த [[ரீடிங் அண்ட் லீட்ஸ் வார இறுதி விழா]]க்களின் பிரதான நிகழ்வுகள் (மொத்தமாய் சுமார் 130,000 ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்தனர்) மற்றும் அயர்லாந்தில் ஆகத்து 31 அன்று சுமார் 40 000 ரசிகர்கள் முன் நடந்த நிகழ்ச்சி ஆகியவற்றுடன் இக்குழு தனது இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தது.<ref>{{cite web|publisher = NME|format = Official Website|title = Iron Maiden rise above Osbourne's drama at Leeds|year = 2005|url = http://www.nme.com/news/113509.htm|accessdate = 11 October 2006}}</ref> இரண்டாவது முறையாக, முன்னாள் மேளக் கலைஞரான கிளைவ் பர்ரின் தொண்டு அமைப்புக்காக ஒரு [[இலவச]] நிகழ்ச்சியையும் நடத்தித் தந்தனர்.
 
=== எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத் (2005-2007 ஆரம்பம் வரை) ===
2006 இலையுதிர் காலத்தில், அயர்ன் மெய்டன் ''[[எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத்]]'' இசைத்தொகுப்பை வெளியிட்டது. <ref name="rrr">{{cite web| url=http://www.roadrunnerrecords.com/blabbermouth.net/news.aspx?mode=Article&newsitemID=54636| title=IRON MAIDEN Drummer, Guitarist Talk About New Album| date=5 July 2006| accessdate=17 September 2006| publisher=Blabbermouth}}</ref> இசைத்தொகுப்பின் பாடல்வரிகளிலும் கலைப்படைப்பிலும் [[போர்]] மற்றும் [[மதம்]] கருப்பொருளாய் அமைந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு வெற்றிகரமான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர். இதில் புதிய இசைத்தொகுப்பை முழுமையாக அவர்கள் இசைத்தனர். இதற்கு வரவேற்பு கலவையாக இருந்தது.<ref>{{cite news
|url=http://www.nytimes.com/2006/12/31/arts/music/31vinc.html?pagewanted=print
வரிசை 130:
''தி நம்பர் ஆஃப் தி பீஸ்ட்'' இசைத்தொகுப்பின் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் "எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத்” பயணத்தின் இரண்டாம் பாகத்திற்கு “எ மேட்டர் ஆஃப் தி பீஸ்ட்” என பெயரிடப்பட்டது, இது உலகெங்கிலும் நிகழ்ந்த பல்வேறு விழாக்களில் நடத்திய நிகழ்ச்சிகளை அடக்கியிருந்தது.<ref>{{cite web|url=http://www.ironmaiden.com/index.php?categoryid=15|title=Tour Listing|accessdate=11 August 2007|publisher=IronMaiden.com|year=2007}}</ref> இந்த தொகுப்பின் பகுதியாக ''எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத்'' தில் இருந்து ஐந்து பாடல்களையும் ''தி நம்பர் ஆஃப் தி பீஸ்டில்'' இருந்து ஐந்து பாடல்களையும் இசைக்க இருப்பதாக குழு அறிவித்திருந்தது. ஆனாலும் உண்மையில் ''தி நம்பர் ஆஃப் தி பீஸ்டில்'' இருந்து நான்கு பாடல்கள் மட்டுமே நிகழ்த்தப்பட்டன. மத்திய கிழக்கில் முதன்முறையாக 2007 ஆம் ஆண்டின் வருடாந்திர [[துபாய் டெஸர்ட் ராக் ஃபெஸ்டிவல்]] விழாவில் இவர்கள் 20,000 ரசிகர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி செய்தனர். இந்தியாவில் தங்களது முதல் நிகழ்ச்சியை [[பெங்களூரில்]] [[பெங்களூர் பேலஸ்]] மைதானத்தில் நடந்த ஒரு கச்சேரியில் 45,000க்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் நடத்தினர். இந்திய துணைக்கண்டத்தில் ஒரு பெரிய ஹெவி மெட்டல் இசைக்குழு பயணம் செய்தது இதுவே முதல்முறையாகும். இந்த குழு தொடர்ச்சியான ஐரோப்பிய நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. திறந்த வெளி விழா நிகழ்ச்சிகள் மற்றும் பெரும்பாலும் மைதான அளவிலான சிறு நிகழ்ச்சிகள் ஆகியவை இதில் அடங்கும். இங்கிலாந்தில், தங்களது சிறப்பு மிகுந்த இசைப் பயணத்தில், [[டோனிங்டன் பார்க்]]கில் நடந்த [[டவுன்லோடு ஃபெஸ்டிவல்]] நிகழ்ச்சியில் நான்காவது முறையாக தலைமை நிகழ்ச்சி நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சி சாதனை அளவிலான ரசிகர் வருகையைக் கொண்டிருந்தது. சமீப வருடங்களில் இருந்ததை விட அனுமதிச்சீட்டு விலையும் முகாம் இட விலைகளும் உயர்ந்திருந்த போதிலும் சுமார் 80,000 தீவிர விழா ரசிகர்கள் விழாவிற்கு வருகை தந்தனர்.<ref>{{cite web|url=http://www.ironmaiden.com/index.php?categoryid=8&p2_articleid=433|title=Tour Preview|accessdate=8 August 2007|publisher=IronMaiden.com|year=2007}}</ref> 24 ஜூன் அன்று தி கிளைவ் பர் அறக்கட்டளை நிதிக்காக இலண்டனின் [[பிரிக்ஸ்டன் அகாதமி]]யில் நிகழ்த்திய நிகழ்ச்சியுடன் தங்களது சுற்றுப்பயணத்தை குழுவினர் நிறைவு செய்தனர்.
 
=== சமீப வருடங்கள் (2007 பிற்பகுதி முதல்) ===
[[Fileபடிமம்:Bruce Dickinson and Eddie 30nov2006.jpg|thumb|right|எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத் உலக சுற்றுப்பயண சமயத்தில் பாடகர் புரூஸ் டிக்கின்சன்.]]
செப்டம்பர் 5, 2007 அன்று, தங்களது [[சம்வேர் பேக் இன் டைம் உலக சுற்றுப் பயண]]த்தை<ref>{{cite web|title = World Tour 08|format = Announcement|url = http://www.ironmaiden.com/index.php?categoryid=8&p2_articleid=664|publisher = IronMaiden.com|accessdate = 1 November 2007}}</ref> இக்குழு அறிவித்தது. இது அவர்களது ''லிவ் ஆஃப்டர் டெத்'' இசைத்தொகுப்பின் இறுவட்டு வெளியீட்டுடன் கைகோர்த்து வந்தது. இந்த பயணம் இந்தியாவின் [[மும்பை]] நகரில் பிப்ரவரி 1, 2008 அன்று துவங்கியது. இங்கு இந்த குழு சுமார் 30,000 ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்தது. சுற்றுப்பயணத்தின் முதல் பாகமாக, குழுவின் சொந்த பயன்பாட்டுக்கு அமர்த்திய “எட் ஃபோர்ஸ் ஒன்” விமானத்தில் 50,000 மைல்களுக்கும் அதிகமாய் பயணம் செய்து 21 நகரங்களில் 24 இசைக்கச்சேரிகள் நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்தது.<ref>{{cite web|url=http://www.maiden-world.com/articles/ed-force-one.html|
title= Ed Force One|accessdate=9 August 2008|date=20 December 2007|work=Maiden-World.com}}</ref> [[கோஸ்டா ரிகா]] மற்றும் [[கொலம்பியா]]வில் முதன்முறையாக கச்சேரி நிகழ்த்திய குழு 1992க்குப் பிந்தைய தங்களது முதல் ஆஸ்திரேலிய கச்சேரிகளையும் நிகழ்த்தியது. மே 12 அன்று ''[[சம்வேர் பேக் இன் டைம்]]'' என்கிற தலைப்பில் ஒரு புதிய தொகுப்பு இசைத்தொகுப்பை இக்குழு வெளியிட்டது. அதே பெயரில் 1980 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இசைத்தொகுப்பு முதல் 1988 ஆம் ஆண்டின் ''செவன்த் சன் ஆஃப் எ செவன்த் சன்'' வரையானவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தடங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. ''லிவ் ஆஃப்டர் டெத்''தில் இருந்தான பல நேரலை பதிப்புகளும் இதில் அடங்கும். <ref>{{cite web|url=http://www.thrashhits.com/2008/07/live-iron-maiden-london-twickenham-stadium-5-july-2008/|title=Iron Maiden live at Twickenham|accessdate=12 October 2008|work=Thrash Hits|date=28 July 2007}}</ref> இந்த சுற்றுப்பயணத்தின் இறுதிப் பகுதி 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடந்தன.<ref>{{cite web|url=http://www.ironmaiden.com/index.php?categoryid=8&p2_articleid=1019|title=IRON MAIDEN FLY HIGH AGAIN FOR THE FINAL LEG OF THEIR 'SOMEWHERE BACK IN TIME WORLD TOUR'|publisher=IronMaiden.com|accessdate=6 December 2008}}</ref> [[பெரு]] மற்றும் [[ஈக்வடாரில்]] இக்குழுவின் முதல்முறையான நிகழ்ச்சி, மற்றும் 16 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இவர்களின் முதலாவது நிகழ்ச்சி ஆகியவை இதில் அடங்கும்.<ref>{{cite web|url=http://www.livinginperu.com/news/7988|title=Iron Maiden to perform in Lima March 2009|publisher=Living In Peru|accessdate=6 December 2008}}</ref> இந்தியாவில் 2 வருட காலத்திற்குள் தங்களது மூன்றாவது நிகழ்ச்சியை 2009 ஆம் ஆண்டில் நடந்த [[ராக் இன் இந்தியா]] விழாவில் சுமார் 20,000 ரசிகர்களுக்கு முன்னதாய் இக்குழு இசை நிகழ்த்தியது. இச்சுற்றுப்பயணத்தின் இறுதிப் பகுதி ஏப்ரல் 2 அன்று ஃபுளோரிடாவில் நிறைவுற்றது. அதன் பின் சுற்றுப்பயணத்தில் இருந்து இக்குழு ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டது.
வரிசை 146:
2009 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் அயர்ன் மெய்டன் வெளியிட்ட அறிவிப்பில், அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு விழாக்களின் தலைமை இசைநிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளனர். <ref>[http://www.ironmaiden.com/index.php?categoryid=8&amp;p2_articleid=1170 Iron Maiden to headline Sonisphere U.K. next summer]</ref> <ref>[http://www.ironmaiden.com/index.php?categoryid=8&amp;p2_articleid=1171 Maiden announce headlining Sonisphere Festivals in Sweden and Finland next summer]</ref> <ref>[http://www.ironmaiden.com/index.php?categoryid=8&amp;p2_articleid=1174 Iron Maiden return to Wacken in 2010!]</ref> <ref>[http://www.ironmaiden.com/index.php?categoryid=8&amp;p2_articleid=1172 Iron Maiden returns to Bergen, August 2010!]</ref>
 
[[Fileபடிமம்:Iron Maiden at The Fields of Rock festival.jpg|200px|right|thumbnail|ஜேனிக் கெர்ஸ் மற்றும் ஸ்டீவ் ஹாரிஸ்.]]
[[Fileபடிமம்:S8000118.JPG|200px|right|thumbnail|டேவ் முர்ரே மற்றும் அட்ரியன் சுமித்.]]
 
== பாரம்பரியம் ==
அயர்ன் மெய்டன் தங்களது வட்டு குறிப்புகளில் ”அப் த அயர்ன்ஸ்” என்கிற வாசகத்தை பல சமயங்களில் பயன்படுத்தக் காணலாம். இக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்வேறு மேலாடைகளிலும் இந்த வாசகம் காணப்பட முடியும். “தி அயர்ன்ஸ்” என்பது லண்டன் [[வெஸ்ட் ஹேம் யுனைடெட்]] [[கால்பந்து]] குழுவைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. ஸ்டீவ் ஹாரிஸ் இக்குழுவின் ரசிகர். அயர்ன் மெய்டன் ரசிகர்கள் மற்ற அயர்ன் மெய்டன் ரசிகர்களை பார்க்கும் போதும் அவர்களுக்கு விடை கொடுக்கும்போதும் வாழ்த்து வாசகமாக இதனைப் பயன்படுத்துவது அறியப்பட்டதாகும்.
 
அயர்ன் மெய்டனின் குழுச் [[சின்ன]]மான [[எட்டி]], குழுவின் அறிவியல் கற்பனை மற்றும் திகில் கலந்த இசைத்தொகுப்பு உறை ஓவியத்திலும் [[நேரலை]] நிகழ்ச்சிகளிலும் எப்போதும் காட்சியளிப்பதாகும். 1992 ஆம் ஆண்டு வரை [[டெரெக் ரிக்ஸ்]] எட்டியை வரைந்து கொண்டிருந்தார். ஆயினும் [[மெல்வின் கிராண்ட்]] உள்ளிட்ட ஏராளமான கலைஞர்களின் பல்வேறு படைப்பு வடிவங்களும் இருக்கின்றன. குழு வெளியிட்ட காணொளி விளையாட்டு, வரைகலைப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து விற்பனைப் பொருட்களிலும் எட்டி இடம்பெறுகிறது.
 
=== குழு பற்றிய தவறான கருத்துகள் ===
1982 ஆம் ஆண்டில், தங்களது மிகப் பிரபலமான, சர்ச்சைக்குரிய மற்றும் போற்றப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஒன்றான ''[[தி நம்பர் ஆஃப் தி பீஸ்டை]]'' இக்குழு வெளியிட்டது. இதனையடுத்து கிருத்துவ குழுக்கள், குறிப்பாக அமெரிக்க குழுக்கள், இந்த இசைக்குழுவை [[சாத்தானியவாத]]ம் பேசுவது என்றும் [[புனிதமற்றது]] என்றும் முத்திரை குத்தின. இசைக்குழுவின் இசைத்தொகுப்புகளை அடித்து நொறுக்குவதும் தீயிட்டு கொளுத்துவதும் சாதாரண நிகழ்வாய் இருந்தது. இதே காரணங்களுக்காக 90களில் இக்குழு சிலியில் நிகழ்ச்சி நடத்துவதில் இருந்து தடை செய்யப்பட்டது (அந்நாட்டை ஆண்ட ராணுவக் குழு மீது கத்தோலிக்க அதிகார வரிசை செலுத்திய செல்வாக்கின் காரணமாக). ஆனால் இந்த நம்பிக்கைக்கு மாறாய், இக்குழு [[சாத்தானியவாத]]முற்றது அல்ல. தங்களது சில பாடல்கள் மற்றும் இசைத்தொகுப்பு அட்டைகளைப் பார்த்து இசைக்குழுவுடன் சாத்தானிய பிம்பம் இணைத்துக் காட்டப்படுவதாகக் கூறிய இக்குழு, தங்களது மத நம்பிக்கைகளுக்கு அது தொடர்புடையதில்லை என்றும் தங்களது இசையின் மைய அம்சமும் அது அல்ல என்றும் விளக்கமளித்தனர். அயர்ன் மெய்டனின் தி இயர்லி டேஸ் இறுவட்டில் அடங்கியிருக்கும் நேர்காணலில், ஸ்டீவ் ஹாரிஸ் தான் ஒரு சாத்தானியவாதி அல்ல என்பதை தெளிவாய்க் குறிப்பிடுகிறார். குழுவின் சமீபத்திய இசைத்தொகுப்புகளில் போர், மதம், பயங்கரவாதம், ஊழல் மற்றும் இன்றைய நெருக்கடி மற்றும் நிகழ்வுகள் குறித்த பாடல்களும் பாடல்வரிகளும் தான் இடம்பெறுகின்றனவே அன்றி [[சாத்தான்]] அல்லது [[ஆவி]] குறித்தவை அல்ல. தங்களது மிக சமீபத்திய இசைப்பதிவக முயற்சியான [[எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத்]] பிரதானமாக போர், [[மன்ஹாட்டன் திட்டம்]], பிறப்பு மற்றும் மதம் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
 
== சிறப்பு விமானம் ==
[[Fileபடிமம்:G-ojib-ironmaiden.jpg|thumb|right|சிறப்பு அயர்ன் மெய்டன் தோற்றத்தில் ஆஸ்ட்ராயஸ் போயிங் 757-200 (2008)]]
2008 “[[சம்வேர் பேக் இன் டைம்]]” சுற்றுப்பயண போக்குவரத்திற்காக ஆஸ்ட்ராயஸ் 757 விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியிருப்பதாக 31 அக்டோபர் 2007 அன்று அயர்ன் மெய்டன் அறிவித்தது. முன்னணி பாடகரான புரூஸ் டிக்கின்சன் ஆஸ்ட்ராயஸ்க்கான வர்த்தகரீதியான விமானஓட்டி தகுதி கொண்டிருந்தவர் என்பதால் புரூஸ் டிக்கின்சனே இந்த விமானத்தின் விமானஓட்டியாக இருந்தார். இசைக்குழுவின் உறுப்பினர்கள் பெயரால் இந்த விமானத்திற்கு “எட் ஃபோர்ஸ் ஒன்” என பெயரிடப்பட்டது. ஒரு சிறப்பு அயர்ன் மெய்டன் தோற்றத்திற்கு விமானம் மறுபூச்சு செய்யப்பட்டதோடு, “[[சம்வேர் பேக் இன் டைம்]]” சுற்றுப்பயணத்தில் குழு பயணம் செய்ய இருக்கும் இடங்களின் பட்டியலும் இருந்தது. இந்த திட்டத்தின் கீழ் இருந்த 28 மே 2008 வரையான சமயத்தில் விமானம் வர்த்தகரீதியான பயணங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது, அயர்ன் மெய்டன் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் சம்வேர் பேக் இன் டைம் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பகுதி காலத்தின்போது இதே விமானம் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. “[[அயர்ன் மெய்டன்: பிளைட் 666]]” என்னும் விருது வென்ற ஆவணப்படத்திலும் இந்த விமானம் ஒரு பிரதான பாத்திரத்தை ஏற்கிறது.<ref>{{cite web|url=http://www.ironmaiden.com/index.php?categoryid=8&p2_articleid=682 |title=Retrieved 16 November 2007 |publisher=Ironmaiden.com |date=2007-10-31 |accessdate=2009-11-04}}</ref>
 
== விருதுகள் ==
;[[BRIT விருதுகள்]]
 
* 2009: சிறந்த பிரித்தானிய நேரலை நிகழ்ச்சி - அயர்ன் மெய்டன்
;[[இவோர் நாவல்லோ விருதுகள்]]
 
* 2002: சர்வதேச சாதனை - அயர்ன் மெய்டன்
 
;[[மெட்டல் ஹேமர் விருதுகள்|''மெட்டல் ஹேமர்'' விருதுகள்]]
 
* 2004: சிறந்த இங்கிலாந்து நேரலை நிகழ்ச்சி — அயர்ன் மெய்டன்
* 2008: சிறந்த இங்கிலாந்து இசைக்குழு — அயர்ன் மெய்டன்
* 2008: ஐகான் விருது — எட்டி தி ஹெட்
* 2009: சிறந்த இங்கிலாந்து இசைக்குழு — அயர்ன் மெய்டன்
* 2009: சிறந்த இங்கிலாந்து நேரலை நிகழ்ச்சி — அயர்ன் மெய்டன்
* 2009: கோல்டன் காட்ஸ் விருது - அயர்ன் மெய்டன்
;
 
* 2006: சிறந்த ஹெவி மெட்டல் இசைத்தொகுப்பு - எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத்
;
 
* 2009: 24 பீட்ஸ் பெர் செகண்ட் — பிளைட் 666
;செவ்வியல் ராக் ரோல் ஆஃப் மரியாதை விருதுகள்
 
* 2006: ஆண்டின் சிறந்த இசைத்தொகுப்பு - "எ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத்" அயர்ன் மெய்டன்
* 2006: விஐபி சிறப்பு விருது - ராட் ஸ்மால்வுட் அயர்ன் மெய்டன்
* 2009: ஆண்டின் சிறந்த இசைக்குழு - அயர்ன் மெய்டன்
;[[பிபிசி ஹெவி மெட்டல் உலகக் கோப்பை]]
 
* 2009: வெற்றியாளர்: அயர்ன் மெய்டன் - அனைத்து காலத்திற்குமான மாபெரும் மெட்டல் இசைக்குழு<ref>{{cite web|url=http://www.metalhammer.co.uk/uncategorized/heavy-metal-world-cup-and-the-winner-is/|title=Iron Maiden Profile|work=[[Metal Hammer]]|date=2009-11-13}}</ref>
 
== இசைசரிதம் ==
 
* ''[[அயர்ன் மெய்டன்]]'' (1980)
வரிசை 210:
* இனி அறிவிக்கப்படவிருப்பது (2011)
 
== இசைக்குழு உறுப்பினர்கள் ==
{{details|List of Iron Maiden band members}}
<big>'''நடப்பு உறுப்பினர்கள்''' </big>
* [[ஸ்டீவ் ஹாரிஸ்]] – அடித்தொனி இசைக்கருவி, துணைக் குரல், விசைப்பலகைகள் (1975 ஆம் ஆண்டு–இப்போது வரை)
* [[டேவ் முர்ரே]] – கிதார்கள் (1976-இப்போது வரை)
* [[அட்ரியன் சுமித்]] – கிதார்கள், துணைக் குரல் (1980–1990, 1999–இப்போது வரை)
* [[ப்ரூஸ் டிக்கின்சன்]] – முன்னணி குரல்கள் (1981–1993, 1999–இப்போது வரை)
* [[நிகோ மெக்பிரெயின்]] – மேளங்கள், தாளக்கருவிகள் (1982–தற்போது வரை)
* [[ஜேனிக் கெர்ஸ்]] – கிதார்கள் (1990-தற்போது வரை)
:இவர்களுடன்:
* [[மைக்கேல் கென்னே]] – நேரலை விசைப்பலகைகள் (1986–தற்போது வரை)
* [[எட்டி தி ஹெட்]] - அடையாளம் (1980-தற்போது வரை)
 
 
<big>'''முன்னாள் உறுப்பினர்கள்''' </big>
* [[டோக் சாம்ப்சன்]] – மேளங்கள், தாளக் கருவிகள் (1977–1979)
* [[டென்னிஸ் ஸ்ட்ராடன்]] – கிதார்கள், துணைக் குரல் (1979–1980)
* [[பால் டி’அனோ]] – தலைமைக் குரல் (1978–1981)
* [[கிளைவ் பர்]] – மேளங்கள், தாளக் கருவிகள் (1980–1982)
* [[பிளேஸ் பேலீ]] – தலைமைக் குரல் (1994–1998)
* [[டென்னிஸ் வில்காக்]] - தலைமைக் குரல் (1976-1977)
* [[பால் டே]] - தலைமைக் குரல் (1975-1976)
 
== மேலும் காண்க ==
* [[அதிக விற்பனையாகும் இசைக் கலைஞர்கள்]]
* [[அயர்ன் மெய்டன் நன்றியஞ்சலி இசை]]
வரிசை 239:
* [[அயர்ன் மெய்டன் பாடல்களின் பட்டியல்]]
 
== குறிப்புதவிகள் ==
<div class="references-small">
* {{cite book| author=Fuentes Rodríguez, César| title=Iron Maiden: El Viaje De La Doncella| year=2005| isbn=84-933891-2-9}} {{es_icon}}
வரிசை 249:
</div>
 
== குறிப்புகள் ==
{{Reflist|2}}
 
== புற இணைப்புகள் ==
{{Commons category|Iron Maiden}}
* [http://www.ironmaiden.com/ அதிகாரப்பூர்வ வலைத்தளம்]
வரிசை 258:
* {{dmoz|/Arts/Music/Bands_and_Artists/I/Iron_Maiden/|Iron Maiden}}
 
[[Categoryபகுப்பு:ஆங்கில ராக் இசைக் குழுக்கள்]]
[[Categoryபகுப்பு:அயர்ன் மெய்டன் (ஹெவி மெட்டல் இசைக்குழு)]]
[[Categoryபகுப்பு:இலண்டனில் இருந்தான இசைக் குழுக்கள்]]
 
{{Link FA|tr}}
வரிசை 314:
[[ro:Iron Maiden]]
[[ru:Iron Maiden]]
[[sco:Iron Maiden]]
[[sh:Iron Maiden]]
[[simple:Iron Maiden]]
"https://ta.wikipedia.org/wiki/அயர்ன்_மெய்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது