"ஜோன் கீற்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: zh-min-nan:John Keats; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: ml:ജോൺ കീറ്റ്സ്)
சி (தானியங்கிஇணைப்பு: zh-min-nan:John Keats; cosmetic changes)
'''ஜோன் கீற்ஸ்''' (தமிழக வழக்கு:'''ஜான் கீட்ஸ்''', ''John Keats'', [[அக்டோபர் 31]], [[1795]] -– [[பெப்ரவரி 23]], [[1821]]) [[ஆங்கில இலக்கியம்|ஆங்கில இலக்கியத்தின்]] குறிப்பிடத்தக்க கவிஞர். இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கீற்ஸ் (கீட்ஸ்) ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞராவார். எனினும் இவருடைய ஆக்கங்களில் [[மில்ரன்]] (மில்டன்), [[ஷேக்ஸ்பியர்]] ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இருந்ததாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது ஆக்கங்களில் ''To Autumn'' என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றுள்ளதோடு [[இலங்கை]]யில் ஆங்கில இலக்கிய மேற்படிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
{{stub}}
 
{{Link FA|sl}}
 
[[பகுப்பு:ஆங்கில எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]]
 
{{Link FA|sl}}
 
[[ar:جون كيتس]]
[[yo:Keats]]
[[zh:约翰·济慈]]
[[zh-min-nan:John Keats]]
44,070

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/588203" இருந்து மீள்விக்கப்பட்டது