சித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
 
== மலையாளத்தில் பக்திப்பாடல்==
அவர் தன் தாய் மொழியான மலையாளத்தில் பல பக்திப்பாடல் தொகுப்புகளில் பாடியுள்ளார். அவை கேரளக் கோவில்களில் திருவிழாக் காலங்களில் ஒலி பரப்பப் படுகின்றன. 'சலீல் சௌத்ரி' யின் இசையமைப்பில் உன்னி மேனனும் , சித்ராவும் 'Swarnarekha' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளனர். தமிழில் 'அன்னை மூகாம்பிகையே ' என்ற தொகுப்பும், ஸ்வாதித் திருநாளின் பதங்களின் தொகுப்பான 'Enchanting Melodies' ம், ' ' கிருஷ்ணபிரியா'வும் அவருடைய மற்ற தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. இன்னிசையரசி எம்.எஸ் அவர்களின் நினைவிற்கு ஒரு அஞ்சலியாக 'My Tribute' என்னும் தொகுப்பில் எம்.எஸ் பாடி அமரத்துவம் பெற்ற ' குறை ஒன்றும் இல்லை' , ' பாவயாமி ரகுராமம்' , ' காற்றினிலே வரும் கீதம்' போன்ற பாடல்களைப் பாடியதோடு ' [[சுனாமி]] ' வெள்ள நிவாரண நிதிக்காக [[உஷா உதுப்]]' பின் 'We Believe in Now' என்ற தொகுப்பிலும் பாடியுள்ளார்.
 
== இருப்பிடம் ==
"https://ta.wikipedia.org/wiki/சித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது