இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதினெட்டாவது திருத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
இந்த அரசியல் சீர்திருத்தம் மூலம் அரச அதிபர் தேர்தலில் இரண்டு முறை மட்டுமே ஒருவர் போட்டியிடாலாம் என்ற நிலை நீக்கப்பட்டு ஒருவர் எத்தனை தடவையும் போட்டியிடும் அனுமதி வழங்கப்படும். இதேவேளை சுயாதீன ஆணைக்குழுக்கள் இந்ந திருத்தம் மூலம் அரச அதிபரின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. மேலும் தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன் அரச சொத்துக்களை தேர்த்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் உரிமையையும் தேர்தல் ஆணையாளர் இழக்கின்றார். தேர்தல் காலங்களில் தனியார் ஊடங்கள் செயற்படுவதற்கான விசேட கட்டுப்பாட்டு முறையும் இந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது<ref>[http://www.groundviews.org/2010/09/02/the-18th-amendment-to-the-constitution-process-and-substance/ 18ஆவது சீர்திருத்தம் {{ஆ}}]</ref>.
 
இலங்கையின் தற்போதைய அதிபர் மகிந்த இராசபக்ச எதிர் கட்சி சிறந்த ஒரு வேட்பாளரை தேர்தலில் நிறுத்தும் வரை தான் தொடர்ந்தும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்<ref>[http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/6860-2010-09-06-07-59-56.html தமிழ் மிரர் 9 ஆகஸ்ட், 2010]</ref>.
 
==மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு==
இந்த அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆயினும் ஏற்கனவே மகிந்த இராசபக்ச தலமையிலான அரசிற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சிலரும் தமது ஆதரவை சீர்திருத்தத்திற்கு வழங்கிவருகின்றனர்<ref>[http://www.dailymirror.lk/index.php/news/6404-upeksha-ranga-switch-.html Two more switch {{ஆ}}]</ref>.
 
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உட்பட தமிழ் தேசியக்கூட்டமைபு, மக்கள் விடுதலை முன்ணனி போன்றவை தமது எதிர்ப்பை இந்த சீர்திருத்தத்திற்கு தெரிவித்துள்ளனர்.
 
==உசாத்துணை==