இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் பதினெட்டாவது திருத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உட்பட தமிழ் தேசியக்கூட்டமைபு, மக்கள் விடுதலை முன்ணனி போன்றவை தமது எதிர்ப்பை இந்த சீர்திருத்தத்திற்கு தெரிவித்துள்ளனர்.
 
9 செப்டெம்பர், 2010 இல் இலங்கைப் பாராளுமன்றத்தில் இந்த அரசியல் சீர்த்திருத்தம் 161 ஆதரவு வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 17 எதிர் வாக்குகள் இந்த சீர்திருத்தத்திற்கு எதிராகப் செலுத்தப்பட்டது<ref>[http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/6989-18-.html 18ஆவது சீர்திருத்தம் நிறைவேற்றம் {{த}}]</ref>. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தது.
 
==உசாத்துணை==