விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
உங்களது சொந்தப் படிமங்களையோ, அல்லது வேறு ஒருவருக்கு சொந்தமான படிமங்களை குறிப்பிட்ட அந்த நபரின் அனுமதியுடனோ விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்யலாம். உங்களுக்கு சொந்தமான படிமங்களாயின், அவற்றை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்வதற்கு எவருடைய அனுமதியும் தேவையில்லையாயினும், அவற்றை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்த பின்னர், அவற்றை எந்த ஒருவரும் பயன்படுத்த அனுமதியளிக்கிறீர்கள் என்பதை அறிந்து வைத்திருங்கள். படிமங்கள் உங்களுடைய சொந்தப் படிமங்களாக இருக்காதவிடத்து, படிமங்களுக்கு உரியவர்களிடம் முறைப்படி அனுமதி பெற்று அந்த அனுமதிபற்றிய விபரத்தை '''permissions-commons@wikimedia.org''' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படியல்லாவிடின், நீங்கள் தரவேற்றும் படிமங்கள் விக்கிப்பீடியாவிலிருந்து அகற்றப்படலாம். பொதுவாக இணையத் தளங்களில் கிடைக்கப்பெறும் படிமங்கள் காப்புரிமை கொண்டவை என்பதையும், முறையான அனுமதியின்றி அவற்றை விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்ய முடியாதென்பதையும் அறிந்து வைத்திருங்கள்.<br />
ஒரு விக்கிப்பீடியாவில் தரவேற்றம் செய்வதற்கு படிமத்தின் உரிமையாளர் அனுமதி வழங்கியிருந்தால், அந்த அனுமதி மற்ற விக்கிப்பீடியாக்களுக்கும் செல்லுபடியாகும். அந்த அனுமதி எந்த விக்கிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை கூறினால் போதும்.
 
 
=படிமமொன்றை தரவேற்றம் செய்வதற்கான படிமுறைகள்=