யூ.எசு. ஓப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆட்டக்காரர் முறையீடு
ஆடு தளம்
வரிசை 41:
==ஆடு தளம்==
 
பிளசிங் மெடோசில் உள்ள திடல்கள்களில் செயற்கைதரை பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் உராய்வு குறைவு என்பதால் மற்ற செயற்கைதரை ஆடுதளங்களை விட இதில் பந்து வேகமாக பயனிக்கும் மற்றும் இதில் பந்து பட்டு மேலெலும்பும் உயரம் குறைவாக இருக்கும்.
 
இதன் முதன்மை திடலான ஆர்தர் ஆசேயில் 22,547 நபர்கள் அமரலாம். ஆர்ம்ஸார்ங் திடலில் 18,000 நபர்கள் பார்க்கலாம். ஆர்தர் திடல் திறக்கப்பட்டதும் இதில் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை 5,000 ஆக குறைக்கப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/யூ.எசு._ஓப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது