ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: hi:ई॰ एम॰ एस॰ नंबूदिरीपाद; cosmetic changes
வரிசை 22:
| source = http://www.keralacm.gov.in/ems.htm கேரள அரசு தளம்
}}
'''எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூரிப்பாட் '''(Elamkulam Manakkal Sankaran Namboodiripad), ({{lang-ml|ഏലങ്കുളം മനക്കല്‍ ശങ്കരന്‍ നമ്പൂതിരിപ്പാട്}}) (சூன் 13, 1909 – மார்ச் 19, 1998), பரவலாக '''ஈ.எம்.எஸ் (EMS)'''என அறியப்படுபவர், ஓர் [[இந்தியா|இந்திய]] பொதுவுடமைத் தலைவர் மற்றும் முதல் [[கேரளம்|கேரள]] [[முதலமைச்சர்]] ஆவார். இவரே விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசல்லாத]] முதலமைச்சராவார். இவரது சோசலிச மற்றும் [[மார்க்சியம்|மார்க்சிய]] கொள்கைகளுக்காக பெரிதும் அறியப்பட்டவர்.
 
== தனி வாழ்வு ==
வரிசை 29:
அவர் ஓர் எழுத்தாளர் மற்றும் பல இலக்கிய படைப்புகளுக்குச் சொந்தக்காரர். கேரள வரலாறு குறித்த அவரது புத்தகம் குறிப்பிடத்தக்கது.<ref name="Namboodiripad's writings"/><ref>[[ராமசந்திர குகா]], ''[[இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு]]'', p 294</ref>
 
== சோசலிசம் ==
1934ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியினுள் ஓர் அங்கமாக சோசலிச காங்கிரசு கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.அக்கட்சியின் அனைத்திந்திய இணை செயலராக 1934 முதல் 1940 வரை இருந்தார். இக்காலகட்டத்தில் சென்னை மாகாண சட்டசபைக்கும் (1939) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
வரிசை 44:
1962ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் மூண்டபோது இடதுசாரிக் கட்சிகளின் சீன ஆதரவு கண்டனத்திற்கு உள்ளானபோது இவர் மற்றவர்களின் சீன எதிர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்தார். எல்லைச் சச்சரவுகளை பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்ப்பதன் தேவையை வலியுறுத்தினார்.<ref name="Namboodiripad's writings">[http://www.hindu.com/br/2004/11/16/stories/2004111600451403.htm Namboodiripad's writings]</ref>
 
== இறப்பு ==
ஈ.எம்.எஸ் மார்ச் 19,1998 அன்று இறந்தார்.அவருக்கு ஆர்யா என்ற மனைவியும் இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.
[[Imageபடிமம்:Ems hospital.JPG|thumb|right|thumb|[[பெரிந்தல்மன்னா]]வில் ஈஎம்எஸ் நினைவு கூட்டுறவு மருத்துவமனை]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.keralacm.gov.in/ems.html E. M. S. Namboodiripad at Kerala Chief Minister Official Website]
{{s-start}}
{{s-bef|before=(ஒருவருமிலர்)}}
வரிசை 65:
{{end}}
 
[[Categoryபகுப்பு:1909 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1998 இறப்புகள்]]
[[Categoryபகுப்பு:கேரள முதலமைச்சர்கள்]]
[[Categoryபகுப்பு:பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) தலைவர்கள்]]
[[Categoryபகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[Categoryபகுப்பு:கேரள அரசியல்வாதிகள்]]
 
[[de:E. M. Sankaran Namboodiripad]]
[[en:E. M. S. Namboodiripad]]
[[hi:ई.ई॰ एम.एम॰ एस.एस॰ नंबूदिरीपाद]]
[[ml:ഇ.എം.എസ്‌. നമ്പൂതിരിപ്പാട്‌]]
[[sv:E.M.S. Nambodiripad]]