பிரித்தானியச் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நிகழ்வுகள்: +படங்கள்
வரிசை 41:
#செப்டம்பர் 6 முதல் : பிரிட்டனின் நகரங்கள் மற்றும் குடியிருப்புகள் மீதான தாக்குதல்கள்
 
ஆரம்பத்தில் லுஃப்ட்வாஃபே ஆங்கிலக்கால்வாய் மீது சரக்குக் கப்பல்கூட்டங்களின் மீது தாக்குதல் தொடுத்தன. தங்கள் விமானங்கள் மற்றும் விமானிகளின் பலங்களையும் பலவீனங்களையும், பிரிட்டனனின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அறிந்து கொள்ள ஜெர்மன் தளபதிகள் ஸ்பெர்லேயும் கெச்சல்ரிங்கும் இத்தாக்குதல்களை பயன்படுத்திக்கொண்டனர். இத்தாக்குதல்கள் லுஃப்ட்வாஃபேக்கு பெரும் வெற்றியில் முடிவடைந்தன. சரக்குக் கப்பல்களின் இழப்புகள்
அளவுக்கதிகமானதால் பிரிட்டன் ஆங்கிலக் கால்வாயில் சரக்குக் கப்பல்கூட்டங்கள் செல்வதை தடை செய்துவிட்டது. இந்த மோதல்கள் இரு தரப்பினரும் எதிரிகளின் உத்திகளைத் தெரிந்து கொள்ள உதவின.
[[File:RAFBristolBlenheimWWIIColour.jpg|thumb|left|பிரிட்டனின் பிரிஸ்டல் பிளன்ஹெய்ம் எம். கே. 4 வகை விமானம்]]
ஆரம்பத்தில் லுஃப்ட்வாஃபே ஆங்கிலக்கால்வாய் மீது சரக்குக் கப்பல்கூட்டங்களின் மீது தாக்குதல் தொடுத்தன. தங்கள் விமானங்கள் மற்றும் விமானிகளின் பலங்களையும் பலவீனங்களையும், பிரிட்டனனின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அறிந்து கொள்ள ஜெர்மன் தளபதிகள் ஸ்பெர்லேயும் கெச்சல்ரிங்கும் இத்தாக்குதல்களை பயன்படுத்திக்கொண்டனர். இத்தாக்குதல்கள் லுஃப்ட்வாஃபேக்கு பெரும் வெற்றியில் முடிவடைந்தன. சரக்குக் கப்பல்களின் இழப்புகள் அளவுக்கதிகமானதால் பிரிட்டன் ஆங்கிலக் கால்வாயில் சரக்குக் கப்பல்கூட்டங்கள் செல்வதை தடை செய்துவிட்டது. இந்த மோதல்கள் இரு தரப்பினரும் எதிரிகளின் உத்திகளைத் தெரிந்து கொள்ள உதவின. கால்வாய் மோதல்களில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து லுஃப்ட்வாஃபே கரையோற பிரிட்டிஷ் விமானப்படைத் தளங்களை குறிவைக்கத் தொடங்கியது. அட்லரான்கிர்ஃப் (கழுகுத் தாக்குதல்) என்று சங்கேதப்பெயரிடப்பட்ட இத்தாக்குதல் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கியது. [[ராடார்]] நிலையங்கள், கரையோற ஓடுதளங்கள் ஆகியவை குண்டுவீசி தகர்க்கப்பட்டன. ஆகஸ்ட் 24 வரை நடைபெற்ற இத்தாக்குதல்களில் இருதரப்பிலும் பெருத்த சேதம் ஏற்பட்டது. யாருக்கும் வெற்றி ஏற்படாத நிலையில் கோரிங் தனது படையினருக்கு வேறொரு உத்தரவைப் பிறப்பித்தார்.
 
{{main|தி பிளிட்ஸ்}}
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானியச்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது