கமீய் இலெமானியேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eo:Camille Lemonnier
Cocu (பேச்சு | பங்களிப்புகள்)
சி Add image from http://tools.wikimedia.de/~emijrp/imagesforbio/
வரிசை 1:
[[படிமம்:Camille Lemonnier.jpg|thumb|right|கமீய் இலெமானியேர்]]
'''அன்தோயின் லூயீஸ் கமீய் இலெமானியேர்''' மார்ச்சு திங்கள் 24ஆம் தேதி 1844ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ஒரு பெல்சிய எழுத்தாளரும், கவிதையாளரும், நிருபரும் (செய்தியாளரும்) ஆவார். இவரது முதல் படைப்பு 1863ஆம் ஆண்டில் இவரால் எழுதப்பட்ட '''[[சலாங் த ப்ர்யுக்செல்]]''' (''Salon de Bruxelles'') ஆகும். இவரது புகழ்பெற்ற படைப்பு 1881ஆம் ஆண்டில் இவரால் எழுதப்பட்ட '''[[அங் மால்]]''' (''Un Mâle'') ஆகும். இவர், சூன் திங்கள் 13ஆம் தேதி 1913ஆம் ஆண்டில் உயிர் நீத்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கமீய்_இலெமானியேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது