ஒகினவா சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 24:
}}
{{Campaignbox Ryukyus}}
'''ஐஸ்பெர்க் நடவடிக்கை''' (Operation Iceberg) என்று குறிப்பெயரிடப்பட்ட '''ஒகினவா சண்டை''' (''Battle of Okinawa'') [[யப்பான்|யப்பானிய]] [[ஒகினவா தீவுகள்|ஒகினவா தீவுகளில்]] [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] பசுப்பிக்[[பசிபிக் போர்|பசிபிக் போரின்]] ஒரு அங்கமாக நடைப்பெற்ற மிகப்பெரிய ஈருடகச் சண்டையாகும்.<ref>The planning for the amphibious assault and ensuing battle was codenamed '''Operation Iceberg''' by the Allies.</ref> [[1945]] ஆம் ஆண்டின் [[மார்ச்]] கடைசி முதல் [[யூன்]] மாதம் வரை நடைபெற்றது.
 
இச்சண்டையில் பாவிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடுகளின் செறிவு, கப்பல்களின் எண்ணிகை, கவச வண்டிகள் போன்றவை காரணமாக இச்சண்டை [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ''டைப்பூன் ஃச்டீல்'' (Typhoon of Steel:; இரும்பு சுறாவளி) [[யப்பானிய மொழி]]யில் ''தெற்சுனோ அமே'' (இரும்பு மழை) என அழைக்கப்பட்டது. சண்டையின் முன்னர் ஒகினவாவில் 435,000 பேர் வசித்தனர் இவர்களில் 75,000 முதல் 140,000 இச்சண்டைகளின் போது கொல்லப்பட்டனர்.<ref>Astor. pp 508</ref>
'''ஒகினவா சண்டை''' (''Battle of Okinawa'') [[யப்பான்|யப்பானிய]] [[ஒகினவா தீவுகள்|ஒகினவா தீவுகளில்]] [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] பசுப்பிக் போரின் ஒரு அங்கமாக நடைப்பெற்ற மிகப்பெரிய ஈருடகச் சண்டையாகும்.<ref>The planning for the amphibious assault and ensuing battle was codenamed '''Operation Iceberg''' by the Allies.</ref> [[1945]] ஆம் ஆண்டின் [[மார்ச்]] கடைசி முதல் [[யூன்]] மாதம் வரை நடைபெற்றது.
 
இச்சண்டையில் பாவிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடுகளின் செறிவு, கப்பல்களின் எண்ணிகை, கவச வண்டிகள் போன்றவை காரணமாக இச்சண்டை [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ''டைப்பூன் ஃச்டீல்'' (Typhoon of Steel:இரும்பு சுறாவளி) [[யப்பானிய மொழி]]யில் ''தெற்சுனோ அமே'' (இரும்பு மழை) என அழைக்கப்பட்டது. சண்டையின் முன்னர் ஒகினவாவில் 435,000 பேர் வசித்தனர் இவர்களில் 75,000 முதல் 140,000 இச்சண்டைகளின் போது கொல்லப்பட்டனர்.<ref>Astor. pp 508</ref>
 
[[நேச நாடுகள்]] யப்பான் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையான [[டவுன்ஃபோல் நடவடிக்கை]]யின் (Operation Downfall) தொடக்கப்புள்ளியாக ஒகினவாவை பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தன. இருப்பினும் டவுன்ஃபோல் நடவடிக்கையில் முன்னராக ஒகினவா சண்டையை தொடர்ந்து [[இரோசிமா]], [[நாகசாகி]] நகரங்கள் மீதான [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அணுகுண்டுத் தாக்குதல், [[இரசியா]] யப்பான் மீது போர் பிரகடனப்படுத்தல் போன்ற நிகழ்வுகள் காரணமாக யப்பான் சரணடைந்ததன் காரணமாக இரண்டாம் உலகப்போர் முடிவுற்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஒகினவா_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது