இன ஒப்பாய்வியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: tl:Etnolohiya
சி தானியங்கிமாற்றல்: arz:اثنولوجيا; cosmetic changes
வரிசை 1:
'''இன ஒப்பாய்வியல்''' (Ethnology) என்பது [[மானிடவியல்]] ஆய்வுமுறைகளில் ஒன்றாகும். இது வெவ்வேறு சமூகத்தவரின் [[நாட்டார் வழக்காறு]]கள், [[நம்பிக்கை]]கள், செயற்பாடுகள் என்பவை பற்றிய முறையான ஒப்பீட்டு ஆய்வு ஆகும். இது, இனம் நாட்டினம் ஆகியவை சார்ந்த மனிதப் பிரிவுகளின் தோற்றம், பரவல், தொழில்நுட்பம், மதம், மொழி, சமுதாய அமைப்புப் போன்றவற்றை ஒப்பிட்டுப் பகுப்பாய்வு செய்கின்றது.<ref>{{cite book |last= Newman|first= Garfield, et al.|authorlink= |coauthors= |title= Echoes from the past: world history to the 16th century|year= 2001|publisher= McGraw-Hill Ryerson Ltd|location= Toronto|isbn= 0-07-088739-X}}</ref>
 
== அறிவியல் துறை ==
குறித்த ஒரு பண்பாட்டுக் குழுவுடன் நேரடியான தொடர்புகொண்டு அந்த ஒரு குழுவைப்பற்றி ஆய்வு செய்வது [[இனவரைவியல்]] எனப்படுகிறது. இன ஒப்பாய்வியலின் நோக்கம், இவ்வாறு இனவரைவியலாளர்கள் பல்வேறு இனக்குழுக்களைப் பற்றித் தொகுத்த தகவல்களை ஒப்பிட்டு வேறுபடுத்திப் பார்ப்பது ஆகும். [[மனித வரலாறு|மனித வரலாற்றை]] மீட்டுருவாக்கல், இன ஒப்பாய்வியலின், பண்பாடுகளின் பொது அம்சங்களைக் கண்டறிதல், "[[மனித இயற்கை]]" தொடர்பில் பொதுமையாக்கங்களை உருவாக்குதல், என்பவற்றையும் இன ஒப்பாய்வியல் நோக்கமாகக் கொண்டுள்ளது. சில நாடுகளில் இன ஒப்பாய்வியல், வெவ்வேறான ஆய்வு முறைகளையும் கற்பித்தல் முறைகளையும் கொண்டு வளர்ச்சியுற்றது. ஐக்கிய அமெரிக்காவில் [[பண்பாட்டு மானிடவியல்|பண்பாட்டு மானிடவியலும்]], ஐக்கிய இராச்சியத்தில் [[சமூக மானிடவியல்|சமூக மானிடவியலும்]] முதன்மைநிலைகளைப் பெற்றன. காலப்போக்கில் இம் மூன்று சொற்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் தெளிவற்றவை ஆகிவிட்டன. சிறப்பாக ஐரோப்பாவில், 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இன ஒப்பாய்வியல் ஒரு தனியான கல்வித்துறையாகக் கருதப்பட்டு வருகிறது.
 
== குறிப்புகள் ==
<references/>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[மானிடவியல்]]
* [[இனவரைவியல்]]
வரிசை 15:
* [[இனவாதம்]]
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://www.ethnologue.com/ Languages] உலகிலுள்ள மொழிகள், இனக்குழுக்கள் என்பவை பற்றி விளக்குகிறது. {{ஆ}}
* [http://anthro.amnh.org/anthro.html மானிடவியல் பிரிவு, இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியகம்] {{ஆ}}
வரிசை 26:
[[an:Etnolochía]]
[[ar:علم الأعراق]]
[[arz:اثنولوچيااثنولوجيا]]
[[bat-smg:Etnoluogėjė]]
[[be:Этналогія]]
"https://ta.wikipedia.org/wiki/இன_ஒப்பாய்வியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது