மின்னணு இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sq:Muzika elektronike
சி தானியங்கிஇணைப்பு: pnb:الیکٹرونک موسیقی; cosmetic changes
வரிசை 3:
மின்னணு இசை ஒரு காலத்தில் மேற்கத்திய உயர்தரமான கலைத்துவ இசைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டன. ஆனால் 1960 இன் பிற்பகுதியில் மின்னணுத் தொழில்நுட்பம் இலகுவாக எல்லோருக்கும் கிடைக்கத் தக்கதாக ஆனதைத் தொடர்ந்து பொது மக்கள் இசைத்துறையிலும் மின்னணு இசை பயன்படத் தொடங்கியது.
 
== வரலாறு ==
=== 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ===
[[Imageபடிமம்:Teleharmonium1897.jpg|thumb|250px|[[Telharmonium]], [[Thaddeus Cahill]], 1897.]]
ஒலிகளைப் பதிவு செய்யவதற்கான வல்லமை மின்னணு இசையுடன் தொடர்பு உடையதாகக் கருதப்பட்டு வந்திருப்பினும், இது கட்டாயம் அல்ல. நாம் அறிந்த மிக முந்திய [[ஒலிப்பதிவுக் கருவி]], ''போனாட்டோகிராப்'' எனப்படும் கருவியாகும். இதற்கான உரிமம் 1857 ஆம் ஆண்டில் [[எட்வார்ட்-லியொன் ஸ்காட் டி மார்ட்டின்வில்லி]] என்பவருக்கு வழங்கப்பட்டது. இது பார்க்கக்கூடிய வடிவில் ஒலிகளைப் பதிவு செய்யக்கூடியதே அன்றி அவ்வொலிகளை மீண்டும் உருவாக்கும் வல்லமை கொண்டதல்ல. 1878 ஆம் ஆண்டில் [[தாமஸ் ஆல்வா எடிசன்]] ''போனோகிராப்'' என்னும் கருவியொன்றுக்கு உரிமம் பெற்றார். இக் கருவியிலும் ஸ்காட்டின் கருவியிலிருந்தது போலவே உருளை ஒன்று பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான உருளைகளே சிலகாலம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தன. 1887 ல், [[எமில் பெர்லினர்]] என்பவர் [[தட்டு|தட்டைப்]] பயன்படுத்தும் ''போனோகிராப்'' ஒன்றை உருவாக்கினார்.
 
வரிசை 47:
[[no:Elektronisk musikk]]
[[pl:Muzyka elektroniczna]]
[[pnb:الیکٹرونک موسیقی]]
[[pt:Música eletrônica]]
[[ro:Muzică electronică]]
"https://ta.wikipedia.org/wiki/மின்னணு_இசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது