சாயிட் அன்வர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''சாயிட் அன்வர்''' (Saeed Anwar, [[செப்டம்பர் 6]], 1968) பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாளர். 1968அன்வர் செப்ரெம்பர் ஆறாம் திகதி பிறந்த அன்வர்ஓர் இடதுகைத் துடுப்பாளர். கராச்சி அணி சார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய அன்வர் [[1990]] இல் நியூஸிலாந்துக்கு எதிராக பைசலாபாத்தில் தன் முதல் ரெஸ்ற் போட்டியில் ஆடினார்.
 
 
ஒருநாள் போட்டிகளில் ஓர் இனிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையாளர் அன்வர். [[மே 22.05.]], [[1997]] இல் இந்தியாவுக்கெதிரான போட்டியில் 147 பந்துவீச்சுக்களை எதிர்கொண்டு 194 ஓட்டங்களைப் பெற்றமையே அச்சாதனையாகும்.
 
[[பகுப்பு:பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாயிட்_அன்வர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது