ஆதித்த சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
'''ஆதித்த சோழன்''' (கி.பி 880-907), பரகேசரி [[விசயாலய சோழன்|விசயாலய சோழனின்]] மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறப்பிய போரில் பங்குபற்றினான். பல சிவ ஆலயங்கள் அமைத்தான். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது.
 
மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை [[காவிரி ஆறு|காவிரி]]யின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் என்று [[சுந்தர சோழன்]] காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 [[கோயில்]]கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது.
{{people-stub}}
[[பகுப்பு:சோழ அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்த_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது