லேவியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி லேவியர் - சேர்க்கை
 
No edit summary
வரிசை 1:
'''லேவியர்''' (லேவியராகமம்) ([http://en.wikipedia.org/wiki/Book_of_Leviticus ''Leviticus]'') என்பது [[கிருத்துவம்|கிறித்தவ]] மற்றும் யூதர்களின்[[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] மூன்றாவது நூலாக இடம்பெறுவதாகும்.
 
===நூல் பெயர்===
 
இந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் "Wayiq'ra" அதாவது "அவர் அழைத்தார்" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. கிரேக்க விவிலியத்தில் இந்நூலின் பெயர் "Levitikos" (Λευιτικός = லேவியர் தொடர்பானவை) என்பதாகும்.
 
===மையப் பொருள்=பொருள==
 
பழங்கால இசுரயேலர்தம் கடவுளின் தூய தன்மையும் அவரை வழிபடுவதற்கான முறைகளும், அவற்றை நிறைவேற்றும் குருக்களுக்கான நெறிகளும் அவ்வினத்தார் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன.
வரிசை 11:
'உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!' என்னும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் பெரிய கட்டளை இந்நூலில் (19:18) இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
 
==லேவியர்==
 
<div style="text-align:center">
==லேவியர்==
<big>'''நூலின் பிரிவுகள்'''</big>
</div>
வரி 49 ⟶ 48:
[[பகுப்பு:கிறித்தவம்]]
[[பகுப்பு:திருவிவிலியம்]]
 
[[en:Book of Leviticus]]
"https://ta.wikipedia.org/wiki/லேவியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது