வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
 
==தூது குழுக்கள்==
1643 இல் தொடங்கிய பேச்சு வார்த்தைகளில் மொத்தம் நூறுக்கும் மேற்பட்ட தூது குழுக்கள் பங்கேற்றன. 16 ஐரோப்பிய அரசுகள் மற்றும் 66 ரோமப் பேரரசு மாகாணங்கள், இப்பேச்சு வார்த்தைகளில் பங்கேற்றன. ட்யூ டி ஆர்லியான் (ஃப்ரான்சு), யொஹான் ஆக்சன்ஸ்டியர்னா (சுவீடன்), மேக்சிமில்லியான் வான் ட்ராட்மன்ஸ்டார்ஃப் (புனித ரோமன் பேரரசு), கஸ்பார் டி ப்ராக்கமண்டே யி கஸ்மான் (ஸ்பெய்ன்), ஃபாபியோ சிகி (கொலோன்), ஆகியோர் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்ற முக்கிய தூதுவர்களாவர்.
 
==விளைவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வெஸ்ட்ஃபாலியா_அமைதி_ஒப்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது