படை அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
 
தற்காலத்தில் பெரும்பாலான நாடுகளின் '''[[படைத்துறை|படை]] அமைப்பு''' ஒரு சீராகவே உள்ளது. உலகின் பல நாடுகளின் படைகள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]], [[பிரிட்டன்]], [[நேட்டோ]] படைகளின் படைப்பிரிவுகள் அமைப்பையும், தர வரிசையையும் பயன்படுத்துகின்றன. சில நாடுகளில் சில வேறுபாடுகள் இருந்தாலும் கீழ்காணும் பட்டியலில் உள்ளவை பொதுவாக பெரும்பாலான நாடுகளுக்குப் பொருந்தும்.
 
"https://ta.wikipedia.org/wiki/படை_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது